பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5860 கம்பன் கலை நிலை உலகம் நலமுற உதயமான கருமசோதி நீ; உன் காரியத்துக்கு வேண்டிய சீரிய கணைகளைச் சேர்த்தக் கொண்டு கருதிய கரு மங்களை இனிது முடிக்க வேண்டும். உரிய புணையைக் கொண்டு அரிய வேலையைக் கடப்பதுபோல் இனிய துணையைக் கொண்டு வேலையை முடிப்பத சாலவும் நன்ரும்; இந்த வழியே சென்ருல் சவரி என்னும் முதுமகளைக் காணலாம்; அவள் அரிய தவமுடை யவள்; அப்பெரியவள் கூறும் நெறியே சென்று மதங்கமலேயை அடைந்து வானா வேந்தனைத் துணையாச் சேர்த்துக் கொண்டால் காரியங்களே ன எளிதே செய்து முடிக் கலாம்.’’ என இன்னவா.ற வழி வகைகளைக் கூறிவிட்டு இவன் மறைந்து போனன். இவனு டைய கிலேமை நீர்மைகளை வியங் த வீரர் இருவரும் தென் திசை நோக்கி வந்தார். குறித்தபடியே யாவும் முடித்துக் கொண்டார். க ர ன் . இவன் பெரிய போர்வீரன். இராவணனுக்குத் கம்பி முறை யினன். காப் பெயர் கும்பிகசி. அவள் இராவணன் காயோடு உடன் பிறக்தவள். தனது சிறிய காயின் மகன் ஆகலால் இலங் கை வேந்தன் இவன் பால் மிகவும் பிரியம் மீதுார்ந்த கன் ஆட்சி யில் மாட்சியான பதவியை இ ைலு க் கு அளித் திருந்தான். அ.அறுபதி ஆாருயிரம் படைவீரர்களுக்குக் தலைமைத் தளபதியாப் இவன் நிலவியிருக்கான். இலங்கையிலிருந்து 擂 ழுதுாறுகல் அளரத் தில் வடபால் இருந்த கிலமண்டலத்தை இவனுக்குத் தனியுரிமை யாத் தந்திருக்கான் ஆகலால் அங்கே கானகம் என்னும் நகரில் இவன் வாழ்ந்து வந்தான் அயலே சனத்தானம் என்னும் பகுதி யில் குர்ப்பாகை வசித்து வர்தாள். இராமனைக் கண்டு காம மோகம்கொண்டு அங்கம் பங்கமாய்க் கடுங் துயரடைக்க அவள் இவனிடம் வக்க நெடுங்குரலோடு அழுத முறையிட்டாள். முறையிடவே சில படைவீரர்களே அனுப்பினன். போனவர் யாவரும் பொன்றி முடிந்தனர். அரிய திறலுடைய கிருதர் ቓØ மனிதனேடு பொருது மடிக்கார் என்று கேட்டதும் இவன் பெரிதும் வியந்தான். மானவிரங்கள் மண்டி எழுந்தன. கொடிய கோபம் மூண்டது; நெடிய சேனைகளோடு கடித விரைந்து சீறி நேரே தேர் ஏறி வந்து வீ வெறியோடு போராடினன். கோதண்டவிரன் உல்லாச வினேதமாய் வில்லாடல் புரிந்து எல்