பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5861 லாரையும் ஒல்லையில் அழித்து ஒழித்தான். அறுபது லட்சம் போர் வீரர்களோடு மூண்டு வங் ை போராடிய கரன் யாவும் இழந்து மாண்டு மடியவே நீண்ட திகிலோடு நெஞ்சம் கலங்கி சூர்ப்பாகை இலங்கையை நோக்கி ஒடினுள். அரக்கர் குலத் தைக் கருவறுக்க வந்தவனிடம் இடையிடையே அவர் வலிந்து வந்து மடிந்து ஒழிவது விதியின் அதிசயமாப் விளங்கி கின்றது. சொல்ன்ேறுனன் வாயில் கேட்டார் தொடர்ந்தெழு சேனேயோடும் கல்என்ற ஒலியிற் சென்ருர் கான்முதல் காளை வீரர் எல்ஒன்று கமலச் செங்கண் இராமன் என்று இசைத்த ஏங்தல் வில் ஒன்றின் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்ருள். ப்ெரிய சேனைகளோடு வந்த கரன் செத்துள்ள நிலையை இது வித்தக வினேகமா விளக்கியுள்ள ஒரு வில்லால் மூன்று நாழிகைக்குள் பல்லாயிரம் படைவீரர்கள் பாழாயுள்ளனர். பொன்றின கிரு.கரையும் வென்ற வீரனேயும் வியந்து காண்கி ருேம் திவ்விய நிலை எவ்வழியும் செவ்வையாய்த் தெரிகின்றது. அவ்வுரை கேட்ட லோடும் அழலெழ வுருத்துப் பொங்கித் தெவ்வடு கரனும் வில் அா டணனுமவேல் திரிசிராவும் வெவ்வழற் சூலம் ஏந்த விரிகடல் தானேயோடும் எவ்வெலாத் திசையும் சூழ்போந்து இராமனே அமரின் ஏற்ருர், ஏற்றவர் உடலம் புன்தோல் இறைச்சி என்பு ஈருள் மூளே விற்றுவிற்ருக விழ வெஞ்சிலைக் கல்வி காட்ட ஊற்றிருந்து ஒழுகும் கண்ணுள் இலங்கையின் ஒல்லை எய்தி ஆற்றலம்குருதி ஒள்வாள் இராவண ற்கு அறியச் சொன்னுள். (2) (கடர்மபுராணம்) இராமனேடு போராட மூண்டு வந்த கான்' படைகளோடு மாண்டு மடிந்துள்ள கிலையை இதுவும் ஈயமாக் குறித் தள்ளது. இராமனது அதிசய விாம் எங்கும் துதிகொண்டு திகழ்கின்றது. ம ா ரீ ச ன் . இவன் அரிய மாய வஞ்சங்களில் பெரிய விஞசையன். கருதியபடியே எவ்வகை உருவமும் மருவி எவரையும் மயக்க வல்லவன். பூர்வத்தில் இயக்கர் மரபினயிைருந்து சாபத்தால் அரக்கன் ஆன சு ந் த ன் என்பவன் மைக்கன். தாப் பெயர் காடகை. பெற்ற தாயை இழந்த பின்பு இவன் பெரிய வெறிய