பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5864 கம்பன் கலை நிலை பிரம&ன கினைந்து நெடுங் காலம் கடுக் தவம் புரிந்தான். பதியிைரம் ஆண்டுகள் கழித்த பின் பிரமா நேரே தோன்றினர். இவன் வேண்டிய வரங்க ைவிழைக்க தந்தார். ' யாவராலும் வெல்ல முடியாத அதிசய ஆற்றலும், தேவரும் எவல் புரிக்கவர மூவுல கையும் ஆளுகின்ற முதன்மையான அரச பதவியும், கருதியபடி யே யாண்டும் விரைந்து சென்று வருகிற அம்புத விமானமும், ண்ேட வாழ்நாளும், நிறைந்த பெரும் போகங்களும்” வேண் டும் என இவன் வேண்டியபடியே வேதா ஆகாவோடு அருளி அகன்ருர், அரிய பெரிய வரபலங்களோடு மருவிவங்க இவனைக் கண்டு மரபினர் எவரும் பெருமகிழ்வடைந்தனர். மறைக்த ஒதுங்கியிருந்த எல்லாரும் விரைந்து வெளிஎறி இவனிடம் வந்து உரிமை கூர்ந்து உவகைமீதுணர்ந்து உறவாய்ப் புகழ்ந்துகின்றனர். ஆங்கவர்கள் பெற்றுடைய வரமும் ஆண் மையும்வலியும் அடங்கக் கேட்டுப் பூங்கமலக் கண்ணனுக்குப் போர்தோற்.அறுப் பாதாளம் புக்கு விழ்ந்த ஒங்குபுய மாலியவான் சுமாலிஎனப் பேர்பெற்ருேர் உள்ளிட்டார்கள் தாங்கரிய பேருவகை தள்ளப்போய்த் தசக்கிரிவன் தன்னைச் சார்ந்தார். (1) அன்னவர்கள் இனி திருந்த அக்காலேத் தசமுகனேசி சுமாலி நோக்கி முன் அமரில் தாம்எல்லாம் முகில்வண்ணன் தனக்கு அஞ்சி முதுகிட்டு ஒடிப் பன்னகர்காடு அதுவாய பாதாளம் புக்கமையும் பண்டு தாம் ஆள் பொன்னகரத் திடைத்தனதன் புக்குவிற் றிருந்தமையும் பொருது சொன்ன்ை. (2) தேனத்தார் திகழ்மார்பன் தென்னிலங்கை ஆள்கின்ற குபேரன் சேர்ந்த மானத்தால் உனக்கங்த வளங்கரம் விடுகிலான் சாம பேத தானத்தால் தாரானேல் தண்டத்தால் கொள்ளுதிரீ கொள்ளா யா கில்