பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5865 வானத்தார் நகைசெய்வர் மாசுண்ணும் கின் வலியும் வரமும் என்ருன். [3] (உத்தரகாண்டம்) சிறந்த வரபலங்களை அடைக் து உயர்க்ககிலையில் ஒளிமிகுந்து வந்துள்ள இராவணனைக் கண்டு மகிழ்ந்து அவனுடைய பாட் டன் கூறியுள்ள முறையீடுகளை இவை காட்டியுள்ளன. இதனைக் கேட்டதும் தனது முன்னேர் இழக்.துபோயுள்ள இராசதானி பைத் தான் அடைய வேண்டும் என்று தணிக் து குபேரனிடம் ஒரு தா தவனே இவன் அனுப்பின்ை. இவனுடைய அதிசய ஆற்றலை அறிக் துள்ளமையால் உடனே இலங்காபுரியை விட்டு அவன் வுெளியேறினன்; வானில் தனியே ஒரு சகரை அமைத் தான்; அதற்கு அளகாபுரி என்று பேரிட்டான்; அதில் அவன் வளமா வாழ்ந்து வக்கான். வாழ்வு சுகமா வளர்ந்து வந்தது. கிருதர் திரளோடு யாவரும் மகிழ்ந்து புகழ்ந்துவர இராவ ணன் இலங்கையில் குடிபுகுந்து வேந்தர் பெருமானப் விளங்கி யிருந்தான். அந்நகரம் அதிசய நிலையில் யாண்டும் அதிகொண்டு விளங்கத் தேவசிம்பிகள் ஆவலோடு செப்தருளினர். எங்கனும் ஒருங்க அரக்கர் குலங்கள் அங்கே பொங்கி வந்து பொலிக் 梦、 இலங்கேசனுப்த் துலங்கியிருக்த இராவணன் யாண் டும் சென்று அமரர் முதல் பாவனையும் வென்று திக்கு விசயங் கள் புரிந்து மீண்டு வந்து மேலான அழகியாப் விழுமியகிலையில் கெழுமியிருந்த மண்டோதரி என்னும் மங்கையை மணந்து அரிய சுகபோகங்களே நுகர்த்து பெரிய மகிமைகளோடு பெருகியிருங் தான். இவனுடைய இன்ப வாழ்வு பலவகையிலும் சிறந்து மகிமை மாண்புகள் தோப்க் து உயர்நிலையில் ஒளி மிகுந்து ஓங்கி வந்தன. இந்திரனும் சசியும்போல் இலங்கிழைமண் | || டோதரியும் தானும் ஏய்க் து சிந்தையுவந்து அனுபவித்துச் செல்கின்ற காலத்துத் திருவ ஞள்பால் வந்துபிறந் திடுமைந்தன் மழையிடித்தது எனவாய்விட்டு அழுதலால் அவ் வெந்திறல் மைக் தனேமேக நாதன் எனப் பேரிட்டான் இலங்கை மன்னன். மனைவியுடன் கூடி மகிழ்த்து வாழ்ந்து வருங்கால் இராவன 734