பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5871 வர்த இவன் இறுதியில் கைகளும் கால்களும் இழந்தான். இழக் அம் உறுதி குன்ருமல் ஊக்கி மூண்டு பொருது உருண்டான். கையிரண்டொடு கால்களும் துணிந்தன; கருவரை பொருவும்தன் மெய்யிரண்டு நூருயிரம் பகழியால் வெரிதுறத் தொளே போய; செய்ய கண்பொழி தீச்சிகை இருமடி சிறந்தது தெளிப்போடு வையும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெருஞ்சீற்றம். இவ்விரனுடைய தீர தைரியங்களை நோக்கி இராமனும் அதிசயம் அடைந்தான். அடலாண்மைக்கு இவன் உயிர்கிலேயம் என்று உவந்து புகழ்ந்தான். கீழே முண்டமாய் உருண்டஇவன் இராமனை ஆவலோடு நோக்கி விர நாதா! என் கம்பியைக் கவ னமாக் காத்துக் கொள்ளுங்கள்; என் தலையைத் தணித்துக் கடலிடை வீழ்த் தங்கள்' என்று வேண்டினன். அவ்வாறே அந்த ஆண்டகை பரிந்து புரிந்தான். கன் அண்ணன் மீதம் தம்பி *விடமும் இவன் கொண்டிருந்த அன்புப்பாசம் அதிசய நிலையது. வி பீ ட ண ன், இலங்கை வேங்கனுடைய இளைய கம்பி. கும்பகருணனுக் குப் பின் பிறந்தவன். கரும குணசீலன். அரிய பல கலைகளை அறிந்து தெளிந்தவன். உலக சரித்திரங்கள் ய வு ம் நன்கு ஆராய்ந்தவன். எவ்வழியும் செவ்வியனப் ஒழுகி வந்தவன். வெவ்விய தீமைகளுக்கு அஞ்சுபவன் என்பதை விபீடணன் என்னும் நாமமே ேந ம ம விளக்கிக் கொண்டிருக்கிறது. தீவினையார் அஞ்சார் ; விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு” என்னும் பொய்யாமொழி இவனுடைய மரபினரிட ம் இவன்பாலும் முறையே தெளிவாக் தெரிய கின்றது. இரக் ம் இல்லாத அரக்கர் குலத்தில் இரக்கமும் நீதியும் சத்தியமும் ஒர் உருக்கொண்டதபோல் இவன் பெருக்கமுற்றிருக்கான். தமையன் கவருன வழிகளில் சென்றபோதெல்லாம். இவன் அமைதியாய்த் தடுத்து வந்துள்ளான். சீதையைக் கவர்ந்து வந்த கை கினைந்து கினைத் து கெஞ்சம் இனைந்திருந்தான். முன்னவனே