பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5873 ரையும் வென்று தேவராசன் ஆன இந்திரனேப் பிடித்து வந்து சிறையில் வைத்தவன் ஆகலால் இந்திரசித்து என்று வெற்றி விருதுடைய பேர் பெற்ற கின்ருன். மேககாதன், இராவணி னவும் இவனுக்குப் பெயர்கள் உயர்வா.அமைந்துள்ளன. இவ உடைய அறிவும் ஆண்மையும் உறுதியும் ஊக்கமும் மானமும் விசமும் வானேர் முதல் யாவராலும் வியங் த புகழ்ந்துபோற்றப் பட்டுள்ளன. அனுமான் இலங்கை புகுந்து சீதையை நாடித் தேடி வருங்கால் இவனுடைய மாளிகையை அடைந்தான். அவ் விரன் புகுந்த அப்பொழுது இரவு பாதி கழிந்திருந்தது. நடுகிசி யில் யாரும் அறியா வகை அணு உருவம் மருவி இவனே அணுகி கின்று நுணுகி நோக்கினன். அழகிய பஞ்சணையில் விர கம்பீர மாப் உறக்குகின்ற இவன் முகத்தில் வீரப்பொலிவு ஒளி விசி ஒங்கி கின்றது. உடல் கிலைகளையும் உள இயல்புகளையும் உயிரின் தத்துவங்களையும் நன்கு தெளிக்க அம் மதிமான் இவனை உற்று நோக்கியதும் வியப்பு மீதார்க்க திகைத்தான். ஆ இவனேவெல்ல வல்லவர் யார்? நமது ஆண்டவனும் இளைய பெருமாளும் நீண்ட காலம் போராடி மறுகும்படியான நெடிய அடலாண்மை கடல் இபூசல் இவனிடம் கிறைத் தள்ளதே! என்று கினைந்து வியந்தான். இளேய விரனும் ஏங்தலும் இருவரும் பலநாள் உளேய வுள்ளபோர் இவனெடும் உளது என உணர்ந்தான். இவ்வாறு குறிப்பால் கூர்ந்த ஒர்க் த யூகித்து உணர்ந்தவன் மேலும் உறுதியாக் கருதிஞன் . இவனைத் தனக்கு இனிய துணைவ கைப் பெற்றுள்ளவன் மூன்று உலகங்களையும் எளிதே வென்.) எகசக்கராதிபதியாப் வாழுவது ஒரு பொருளன்.அறு. தேவதேவ ாான அந்த மூவரோடு சேர்த்த ஒருங்கே இவன் அண்ணத்தக்க வன் என்று மாருதி ஆர்வமாப் எண்ணி அகன்ன்ன். அவனு டைய யூகமும் விவேகமும் அதிசய வினேகமாப் விரிந்துகின்றன. இவனே இன் துணை உடையபோர் இராவணன் என்னே புவனம் மூன்றையும் வென்றது.ஒர் பொருள் எனப் புகறல்! சிவனே நான்முகத்து ஒருவனேத் திருநெடு மாலாம் அவனே அல்லவர் கிகர்ப்பவர் என்பதும் அறிவோ? அந்த மதியூகியின் மதிப்பும் துதிப்பும் இந்தவாறு வியப்பில் விளைந்துள்ளன. கூர்மையாய் ஒர்ந்து குறித்து 2. ைக்கபடியே 735