பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58.78 கம்பன் கலை நிலை அழிவுகளைக் கலக்கி அவல நிலைகளை யாண்டும் விளக்கி கின்றது. மகோதரன். இவன் இலங்கை வேங்கனுடைய முதல் மந்திரி. தலைமை அமைச்சனுய் கிலவியிருக்க இவன் ஆட்சித் தறைகளில் நேரே 'அரசனுக்கு உறுதுணையாய் உதவி புரிந்து வந்தான். சூழ்ச்சிக் திறங்களில் இவன் மிகவும் வல்லவன். காலம் அறிக்க இடம் தெரிந்து வலியுணர்ந்த கிலை தெளிந்து விநய சாகசங்களோடு பேசும் திறங்கள் இவனிடம் மிகவும் பெருகியிருந்தன. நல்ல அறிவுடையனயினும் பொல்லாக வழிகளிலேயே பழகிப் புலே யான போதனைகளைச் சாதனையாப் போதித்த வங்கான். மாயை கள் பலவும் வல்ல மகோதரன் என்று மதிமான்கள் குறித்திருத் தலால் இவனுடைய மாய வஞ்சங்களையும் தீய கெஞ்சினையும் தெரிந்து கொள்கிருேம். இராமனேடு எதிர்ந்த போராடித் தோல்வியடைந்த முகல்னாள் மீண்டு வந்த இராவணன் பாட்ட னிடம் பரிந்து மொழிந்து மனம் உளைக்க வருங்கினன் பகையை வளர்த்தக் கொண்டது தவறு; எதிரி அதிசய ஆற்றலுடைய வன்; அவனை வெல்லுதல் அரிக” என்று உள்ளம் திறக்க உரிய வனிடம் உண்மையை உரைத்தான். அப்பெரியவன் அறிவு நலங் களே அருளின்ை: :சீதையை விட்டு விடுவது நல்ல து; பகை யாதும் இல்லாமல் பழிநீங்கி இனித வாழலாம்; இவ் வழியை முன்னமே கூறினேன் ; தெளியவில்லை ; இன்ருவக விரைக்க செய்துவிடுக” என்ற வேண்டி கின்ருன். இலங்கை வேக்கனும் இசைய நேர்ந்தான்; அ.தபொழு தி இவன் அங்கே வந்தான். அரசனுக்கு இனியனப் அழிமதி கூறினன்: 'கொண்ட கொள் கையை நழுவ விடுவது கோழைகள் செயல்; அண்டங்களை வென்ற அதிசயவீரனை நீங்கள் இன்று எதோ தோல்வி சேர்க் தது என்று உறுதிகுன்றலாகாது; வென்றவர் தோல்வியடைந்து ஒழிவதும், தோற்றவர் வெற்றிபெற்று வருவதும் உலகம் கண்ட உண்மைகள். முதலில் தோல்வியுற்றவர் முடிவில் வெல்வர் என் ല.ള്ള மூ தரை கும்ப கருணன் முதலிய அதிசயவீரர்கள் அருகே உள்ளபொழுத நீங்கள் மறுகி உறுதி குன்றியது பெரிதும் வியப்பாயுள்ள ச: பாண்டும் தளராத ஆண்மையோடு விளங்கி வந்த நீங்கள் ஈண்டும் அவ்வாறே மூண்டு கிற்க வேண்டும்'