பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5883 குடியையும், குலக்கையும் அடியோடு அழிக்கும்படியான கொடிய காம ஆசையை மடமையாய்த் தழுவிக் கொண்டு காச 鷺" நேர்ந்துள்ளாயே! என்று உள்ளம் கொங் த தடிக்கள் ாள். அவ்வுண்மை பேதையாய்க் காமம் பிடித்தாய் பிழைப்பா யோ? என்ற கல்ை தெரிய வந்த த. கம்பி சொன்னதையும், பாட்டன் கூறியதையும் கேட்டிருந்தால் இக்க இழவுகள் கேர்க் திரா என்று கெடிது இரங்கியிருக்கிருள். உணர்வுடையான் என்று விடணனையும், கம்பி குலக்கிழவன் என்று மாலியவானே யும் இங்கே குறித்துள்ளமையால் அந்த இருவரையும் இவள் பெருமையாக் கருதி மதித்து வங் தள்ள உரிமை தெரிய வந்தது, I ம ண் ேட ா த ரி இவள் இராவணனுடைய முதல் மனே வி. பட்டத்து அரசி. பேரழகும் பெருங்குணங்களும் ஒருங்கே கிறைந்தவள். மயனு டைய அருமை மகள். அரிய புண்ணியப் பயல்ை மூவுலகங்கனை யும் ஒருங்கே ஆளுகின்ற இலங்கைவேக் கணுக்குக் ககுக்க பெண் னர சி என்று யாவரும் வியக்க புகழ் க் த வா விழுமிய நிலையில் ளி மிகுந்து இவள் உயர்ந்திருக்கrள். இவள் பால் பேரன்பு டயனப் இராவணன் பேரின் பங்கண் நுகர்க்க வந்தான். இக் குல மகளால் அவனுடைய வாழ்வு பல வகையிலும் உவகையில் ஒங்கி வக்க த. எ ல் வழியும் பிரியமாப் இவளோடு கூடி இனிய சுகபோகங்களை நன்கு அனுபவிக்க வங்கவன் சீ தையைக் கண்ட பின் இவளை அறவே மறந்தான். அங்கப்பு க்கையே அகா திருக் கான். தன. து கனவன து அவகேடான அலை கிலையைக் கருதி இவள் கவலை மிகுக்க மறுகினள். புனிதமான ஒரு பதி விரகையைக் கவர்ந்து வந்தள்ளகை நினைக்க கடுங் அயருழங்காள். அக்கப் பெண்ணாசியின் அம்புக அழகையும் கற்பு நிலையையும் வினவியறிந்து பெண்மைக் குலம் பெருமையடையக் தோன்றிய உண்மையான தெய்வம் என்று உரிமையோடு கொழுக வக் ། ། ། ள். மாலியவான் முதலிய முதியோர்களைக் கொண்டு தனது யகனுக்கு மதிநலம் கூறி அந்தப் பதிவி தையை மரியாதை யோடு விட்டு விடும்படி தாண்டியருளினுள். விடாப்பிடியனுப் அவன் கின்று வரவே கிருதர் குலம் பொன்றியழிய நேர்ந்த து அன்று இவள் உள்ளம் உணந்து வந்தாள். கொடிய போர் மூண்டது, செடிய கிருதர் திரள்கள் கடிது மடிக் து வந்தன. As