பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.884 கம்பன் கலை நிலை முடிவில் இந்திரசித் தும் மூண்டு போராடி மாண்டு மடித்தான். அந்த அதிசய விசன் இறக்க போனதை அறிக்க தம் இவள் உள்ளம் தடித்த உயிர் பதைத் துத் தயாக்தியால் எரிக்க கரிங்,த பரிந்து புலம்பினள். தனது அருமை மகனுடைய அழகு அப்வு ஆற்றல் முதலிய நிலைகளை எல்லாம் கினைந்து கினைந்து நெஞ்சம் உருகி கெடித புலம்பினுள். இலங்கை வேங்கனுடைய அடியில் விழுந்த இவள் கதறியழுதபொழுது அவனும் விழிநீர் சொரிங் து கலங்கி அழு தான். தான் பெற்ற மகனுடைய பெருமிக நிலைகளை யும் கொற்றத் திறல்களையும் கூறி இப் பேரரசி அழு க ச யாரும் உருகி மறுகி அழப் பெரிய பரிகாபமாய் கெடித ஒங்கி கின்றது. மூண்டுள்ள அழிவுகள் நீண்ட தயாங்களாய் செஞ்சை எரிக்க கிலைகுலையச் செப்தன. வெப்ப சோகம் வேகமாப் விரிந்த த. பஞ்சு:எரியுற்ற தென்ன அரக்கர்தம் பரவை எல்லாம் t, வெஞ்சின மனிதர் கொல்ல விளிக்கதே மீண்டது இல்லை; = அஞ்சினேன் அஞ்சினேன். இச் சீதை என்று அமிழ்தால் செய்த நஞ்சில்ை இலங்கை வேந்தன் நாளேயித் தகையன் அன்ருே? மகன் இறக்க தயாால் மறுகி அழுக மண்டோதரி இறுதி யில் இவ்வாறு உருகியழு து புலம்பியுள் ளாள அந்த உள்ளத்ல்த இந்த உரைகள் தெள்ளக் கெளிப விளக்கியுள்ளன. பெருங் கடல்கள் போல் அடர்ந்த தொடர்க்க திரண்டு மூண்டு வந்த அரக்கர் குல வெள்ளங்கள் எல்லாம் இரண்டு வில்லாளிகளால் அழிக்க போயினவே! என்று விழிர்ே சிக்கியிருக்கிருள். அக்க அழிவு அவ்வளவோடு கின்று விடவில்லை; தேவருலகைத் தொலைத் துத் தேவ ராசனை வென்று மூவுலகங்களும் அதிசயவீரன் என்.று ததிசெப்து வர பாண்டும் நீண்ட விர சோதியாப் விளங்கி யிருந்த அன. அருமை மகனேயும் அழித்து விட்டதே என்று உள்ளம் பகைத் துக் கண் ணிர் வெள்ளம் பெருக்கி யுள்ளாள். பெற்ற மகன் உற்ற அழிவைக் கொண்ட கணவனும் கொள்ள நேர்த்துள்ளானே! என்று இக்குலமகள் குலைதடித்திருக்கிருள், அந்த உள்ளத் தடிப்பை உரை நேரே வடித்துக் காட்டியுள்ளது. சிதை என்று அமிழ்தால் செய்த நஞ்சு. அந்தப் பெண்ணரசியை இந்தப் பேரரசி இப்படி எண்ணியிருக் கிருள். கருதிய கருத்த அரிய பல பொருள்களை மருமமாப்