பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5886 கம்பன் കു நிலை டகாந்தையருக்கு அணியனேய சானகியார் பேரழகும் அவர்தம் கற்பும் ஏந்துபுயத்து இராவணனர் காதலும் அச் சூர்ப்பங்கை இழந்த மூக்கும் வேந்தர்பிரான தயாதனர் பணியினல் வெங்கானில் விரதம பூண்டு போந்ததுவும் கடைமுறையே புரங்,கார்ை பெருந்தவமாய்ப் போயிற்று அம்மா! மண்டோகரியின் ஒப்பாரியாப் மண்டி வந்துள்ள இந்தப் பாசுரத்தில் அரிய பல பொருள்கள் பெருகியுள்ளன. மானச தத்துவங்கள் நுண்மையாப் மருவியிருக்கின்றன யாவும் கருதி யுனாத்தக்கன. வேதனையில் விவேகபோதனைகள் வினங்கள்ளன. சீதை பால் இக் கோதை கொண்டுள்ள மதிப்பும் மரியா தையும் சானகியார் என்ற பன்மை விகுதியால் தெரிய வந்த த. காந்தையருக்கு அணி என்ற து பெண் மைக் குலம் பெரு மகிமை யுறப் பிறந்து வந்துள்ள உண்மை உணர மாந்தர் உள்ளங்களைக் கவருகின்ற உருவ அழகும் குண நீர்மைகளும் உடையவர் காந்தையர் என நேர்ந்தார். காங்கை = பெண். மகளிர் இனம் மாண்புற வக்க மங்கையால் தான் மங்கலம் இழக்க நேர்ந்த தி மாயமான தீய விதியே என இத் தாயவள் தயருழங்கள் ளாள் பாரிடமும் காணமுடியாக அதிசய அழகு சீதையிடம் கதி கொண்டுள்ளமையால் பேரழகு என்ருள். இக்க லழகுகான் இலங்கை அரசைப் பாழ 1 க்கிய க என்.று முதலில் 6r ఐరోత్ర నr. அடுத்து அதனை மறுத்த மாற்றினுள் உள் ளக் கற்பு ஊக்கி நிற்கவில்லையாதல் அப் பேரழகு ஒரிழவும் செய்திராக என்.டி உணர்ந்தாள். கற்பு அமைந்த அம்புக ழகியைக் காதலிப்ப தால் யாதொரு பயனும் அமையாது; அ.த கொடிய தீதேயாம் என்று உணராமல் இராவணன் ஆசை கொண்டதே கா சக்கக் குக் காரணம் எனக் கருதிகுள். சேமான அந்த ஆசையை மூட் டியது நாச காலியான சூர்ப்பநகையே ஆகலால் அ வ னே க் கடுத்து கினைக் காள். அத் தீயவள் நேரே கானு படி இராமன் காட்டுக்கு வந்திருக்கான்; அவன் அரசர் பெருமானப்த் திருவ யோத்தியில் அமர்ந்திருக்கால் இவள் அவனே க் கண்டு காதல் கொண்டு மூக்கு அறுபட்டு நோகலோடு ஈண்டு வந்திராள்; இப்