பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2904 கம்பன் கலை நிலை ளன. அந்த விர வேங்தனுக்கு உரிமையாய் அமைந்துள்ள அருமை மனைவியின் பெருமை இங்கே சிறிது கருதியுணர வந்தது. கதா னாயகியான சீதைக்கு ஒரளவு கேர் என்.று எண்னும் பாடி மண்டோதரி மருவியுள்ளமையை அதி விசயமாகக் கவி கண்டு அருளியுள்ளார் ஏர்தரும் ஏழுலகு ஏத்த எவ்வுருவும் தன்னுருவாய் ஆர்கலி சூழ்தென் இலங்கை அழகமர் வன டோதரிக்குப் பேரருள் இன்பம அளித்த பெருங்துறை மேய பிரானேச் சீரிய வாயால் குயிலே தென்பாண்டி நாடனேக் கூவாய். (திருவாசகம்) மண்டோதரியைக் குறித்து மாணிக்கவாசக சுவாமிகள் இவ் வாறு பாடியிருக்கிரு.ர். அழகு அமர் என்ற தல்ை எழில் குடி கொண்டுள்ள அவளது விழுமிய உருவ கிலே விழி தெரிய வங்தது. சிவ பெருமானுடைய திருவருளைப் பெற்றவள் , அரிய பல வரி சைகளை அடைக் த பெரிய அாசியாய் இனிய சக பேசகங்களை எய்தியுள்ளவள் என்பதை இகளுல் அறிக் து கொள்கின்ருேம். திருவாகஆார் திருவாயால் இங்கனம் புகழ்க்கிருத்தலால் அவளு டைய பெரு மாண்புகள் ஒரு வாதமும் இல்லாமல் தெளிவாய் கின்றன. இத்தகைய உத்தம அாசி சானகி எதிரே ஒத்தவளாய் ஈண்டு உய்த்துனா வந்துள்ளாள். காவிய பாத்திரங்களின் தகுதிகளை மதி தெளிய வைத்துச் சீவிய ஒளிகள் பொலிய விளக்கிச் செல்லும் வித் தகம் வியந்து கோக்கத் தக்கது. சிக் கம் கிறை சிதையாமல் எவ்வழியும் உத்தம கிலைகளைக் கவி உணர்த்தி வருகிருர். யாமை எந்த இடத்தில் எவ் வாறு காட்ட வேண்டுமோ அவரை அங்கே ஒவிய உருவழாக் காட்டியருள் இன் ருர். அக் காட்சிகள் மாட்சிகளாய்க் கவின் செய்து நிற்கின்றன. உலகம் என்றும் கண்டு வருகின்றது மன்னன் மனையுள் புகுந்தது, அரசியைக் கண்டு அத்தப்புரத்தில் இங்கனம் கருதி கின்ற வன் அருகே தொடர்ந்து மருவி கின்ற பெரிய அரண்மனையுள் மதுழைந்தான். இலங்கை வேந்தன் எழுந்தருளி யிருக்கும் அலங் காா மாளிகை அது. அதிசய வனப்புகள் விதி முறைகளில் விளைக் தி.தி. அமாரும் துதி செய்து கிற்கும் தோற்றம் மிகப் பெற்றது.