பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2.905 பெரு மேருக் குன்று குன்றிய தகையுற ஓங்கிய கொற்ற மாளிகை. இராவணனுடைய அாண்மனை யிருக்க கிலையை இதல்ை அறிந்து கொள்கின் ருேம். மேருமலையினும் மேலாய் விரிக்க பாந்து உயர்ந்து விளங்கியது என அதன் மேன்மையும் பான்மை யும் இங்ாவனம் விளக்கப் பட்டுள்ளன. குன்றமும் குன்றி காண அவ் வென்றி மாளிகை வி.அ கொண்டு நின்றது என்றது வியக் து காண வன்தது. வானுலகை யும் மண்ணுலகையும் வளைந்து ஆளுகின்ற மன்னன் வாழ்ந்து வரும் மகிமையுடையது. ஆதலால் அக்க அரண்மனை யாவரும் புகழ்க்க போற்றப் பொலித்து கின்றது. கொற்ற மாளிகை என்றது கன்னே) ஒத்தது வேறு எங்கும் இல்லை என வெற்றி வி.வடன்.அது விளங்.ெ கிற்றல் கருதி. மூவுலகையும் வென்ற கொற்றவன் குடியிருப்பது என்னும் குறிப்பை வெளிப் படுக்கிச் சிறப்பும். கிலவியது. அற்புத கிலைகளையுடைய அந்த அரண்மனேயுள் அனுமான் புகுந்தான். அங்கனம் புகுந்தவன் யார்? எப்படிப் பட்டவன்? இராவணற்கு எடுப்பரும் கிரி எனத் திரள் தோளான். இக்கக் குறிப்பைக் கூர்க்து பார்க்கிருேம். விா மாருதியின் விாத் தோள்களை வியந்து கோக்கி உவந்து கிற்கின்ருேம்; இலங்காபுரியுள் புக எமனும் அஞ்சவான்; அக்த ஊரில் இசவு கனியே புகுத்து எங்கும் கிரிக் த உலாவி இறுதியில் வேர் தன் அாண்மனையுள்ளும் விருேடு சென்றுள்ளான் ஆதலால் அவ் வெற்றி நிலையை விளக்கி உறற பெயர் ஈண்டுக் கொற்றமுடன் வர்தது. ஆற்றலும் விளைவும் ஏற்ற பெயரால் எதிர் தெரிக்கன. கைலாச கிரியைப் பெயர்த்து எடுத்தவன் என இராவணன் பெருங் ர்ேத்தி பெற்றுள்ளான். அங்கனம் மலை எடுத்த அவனே கிலை குலைத்துத் தலையெடுக்க வர்திருக்கின்ருன் ஆதலால் அது மான் நிலையை இங்கனம் எடுத்துக் கூறினர். வெள்ளி மலையை வேரோடு எடுத்தவனை வேரோடு எடுக்க கோே சிரோடு வக்தன் ளான் ன ன்பது பேரோடு உள்ளியுனா வக்கது. திாண்டு உருண்டு திண்மை வாய்ந்துள்ள கிலைகளை யுடையது ஆதலால் மலைகளை உயர்க்க விார் தோள்களுக்கு உவமை கூறுவது 364