பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2906 கம்பன் கலை நிலை கவி மாபாய் அமைந்தது. அந்த மரபு முறையில் வங்ககாயினும் இதில் வேறு உறவுரிமைகள் மருவியுள்ளன. மேரு மலையினும் வி.டி.டைய தோளான் என்று கூறியிருக்க லாம்; அங்ாவனம் கூருமல் இராவணன் எடுப்பரிய கிரி என்றது இருவர் கிலைகளும் ஒரு முகமாய்க் கருதி யுனா. பின்னல் யுத்த களத்தில் நிகழ்வதை முன்னல் உய்த் துணா வைத்தார். குன்று எடுத்தவன் குன்றி அழிய கின் முன். உரைகள் தோறும் உணர்வு நலம் சாந்து சுவைகள் கனிந்து வருகின்றன. நிகழ்ந்த நிலை. இராவணனுடைய அரண்மனையுள்ளே அனுமான் புகுத்த பொழுது அங்கே பல கெடு குறிகள் நிகழ்ந்தன. விளக்குகள் ஒளி மழுங்கின; பல அவிந்தன; எங்கனும் நடுங்கின. யாவும்,துடித்தன. கிலம் துடித்தன; நெடுவரை பொடித்தன: கிருதர்தம் குலமாதர் பொலந்துடிக்கமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொற்ருேளும் வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்தின்றி மதிவானம் கலங்திடித்தன; வெடித்தன பூரண மங்கல கலசங்கள் ( 1) புக்கு கின்றுதன் புலன்கொடு நோக்கினன் பொருவரும் திருவுள்ளம் கெக்கு கின்றனன் நீங்கும் அங்தோ இங்த நெடுங்கர்த் திரு என்ன எக்குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும் ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல்லென உணர்வுற்ருன். (2) , நூற்பெருங்கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் இயைேன்ருள் வேற்பெருங்கடல் புடைபரங் தீண்டிய வெள்ளிடை வியன் கோயில்