பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2909 கிக் கரும விகளவுகளை விளக்கிக் கவிகள் விளைத்து வரும் காட்சிகள் அதிசய விசித்திரங்களாய் ஆட்சி புரிந்து மிளிர்கின்றன (ஒரு காலத்தில் மறைவாய் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை உலக விழி கள் என்றும் தெளிவாய்க் கண்டு வரும்படி மொழிகள் ஒளி செய் தருளும் கி.ம்ம் உவகை வியப்பாய் ஒங்கியுள்ளது. அரிய மருமங் கள் எனிய கருமங்களாய் வெளி வருதலால் அவற்றுள் யூக விவே கங்கள் மருவி உவகை கலங்கள் ஒளிர்கின்றன மாருதி மாளிகையுள் நுழைக்க பொழுது தீய உற்பா சங்கள் பல தோன்றி யிருக்கின்றன. பூமி நடுங்கியது; மலைகள் குலுங்கின; இடிகள் முழங்கின; திசைகள் அசைக்தன; அாக்கர் குல மங்கை யர் வலக் கண்களும் வலத் தோள்களும் புருவங்களும் துடித்தன; பூரண கும்பங்களாய்ப் பொலிக்கிருந்த மங்கல கலசங்கள் எல் லாம் வெடித்து உருண்டன; இத் தகைய கெடு குறிகளோடு அனுமான் கெஞ்சமும் கடிது துடித்தது; உள்ளே புகுந்து ஊன்றி கோக்கினன்; அம்புத கிலையில் அமைந்திருக்கின்ற அந்த அாண் மனையையும் போக போக்கியங்களையும் கண்டு ஏகமாய் இாங்கி ன்ை. "ஐயோ! இவ்வளவு கிவ்விய சம்பத்துக்களும்.அகியாயமாய் அழியப் போகின்றனவே! என்னே காச காலம் இது!’ என்று எண்ணி மறுகினன். ஊழ்வினே வலியினை கினேன்து சிறிது உள்ளம் தேறினன். தாம் செய்த கல்வினேயின் அளவே எவரும் இன்ப நலங்களே நுகர்த்து இசை பெற்றுள்ளனர்; அந்த வினைப் பயன் தீர்ந்தால் எல்லாம் ஒழிந்து போகின்றன; எ வரும் அழித்து படு கின்றனர். விகி வலியை வெல்ல வல்லார் யார்?அதன் வழியே யா வும் கடந்து வருகின்றன’’என இங்கனம் உணர்ந்து தெளிந்தான். அந்தோ இந்த நெடுநகர்த் திரு நீங்கும். என செஞ்சுருகி யுள்ளமையால் அனுமானுடைய கருனைப் பண்பும் தரும சிந்தனையும் இங்கே தெரிய வந்தன. இலங்சாபுளியின் போமுகும் பெருமிதநிலையும் செல்வ வளங் களும் ஒருங்கே பாழாய் ஒழிய சேர்ந்தனவே! என்று அளியோடு கருதியிருக்கலால் அக்க நகசின் மீது இக்க விான் கொண்டிருக் கும் மதிப்பும் வியப்பும் வெளிப்பட்டு கின்றன. ஊர் அழியும் என்ற கல்ை அங்குள்ள உயிர்கள் அழித்து