பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29Ꮖ ? கம்பன் கலை நிலை தது; அது ஒளி; இது இருள். அது அமுதம்: இது சஞ்ச புண் னியமும் பாவமும் போல் தம்முள் மாருய் எதிர்க் த வேறுபாடு மருவியிருந்தும் கேர் கூறியது ஒரளவு சீர் தெரிய. அாச திரு முதலாகப் பலவகையான செல்வ கலங்களை எய்தி இராவனேசுவரன் எனப் பெரு மகிமை பெற்று எத்தேவ ரும் போற்ற இசை மிகுந்து வாழுகின்ற இவன் சீதை மேல் ஏதமாய் மண்டிய பாழான கசையால் அடியோடு அழிய கேர்ல் துள்ளான்; இவனே அழித்து ஒழித்தற்கு வில்லும் கையுமாய் இாாமபிரான் விாைந்த வங்து கொண்டிருக்கின்ருன்; அக்த விா மூர்த்தியோடு போர் முகத்தில் கே சே எதிர்வா வுள் வனை இங்கே வேறே ஒரு வகையில் நேருற கி.மு க்கினர். . அவன் சிந்தை விரும்பிய திருவை இவன் கிங்தையாக விரும் பியதால் இவனுடைய முடிவு கடிது நெருங்கியுள்ளமை கருத வந்தது. அரிய பொருளை அவாவி அகியாயமாபழிகிருன். அவனும் உறக்கமினறிக் கவிக்கின்ருன்; இவனும் உறங்கா மல் உழலுகின் மூன். அவன் இழக்க திருவை எய்தி இன்பம் அடைய வருகின்ரு ன்; இவன் எடுத்து வந்த திருவோடு எல்லா வற்றையும் இழந்துவிட்டுஅல்லலோடு இறக்த படப் போகின்ருன். இராமனுடைய வெற்றி வீசத்தை முற்றவும் துலக்கி அவன் ர்ேத்தியை உலகமெல்லாம் தெரியச் செய்வதில் இராவணன் உற்ற துணேயாய் வாய்ந்திருத்தலால் அவனுக்கு இவன் ஒத்த இணையாயினன். இராமன் சீரோடு இராவணன பேரும் உளது. எவ்வழியும் யாண்டும் இராமன் புகழைப் Ꮳ L? மகிழ்வதில் கவிக்கு மிகவும் ஆசைஆதலால் ஈண்டு இவ்வழியில் கூறி கின்ருர், தேவியல் கேமியான் என்ற த சக்காகானை கிருமாலே இாாமய்ை அவதரித்துள்ளமை கருதி. இன் உருபு ஒப்புப் ப்ொ ருளஅது. இருவர் சித்தனைகளும் ஒரு முகமாய் வந்தன. இலட்சுமியைக் கருதிக் கொண்டு கிருமால் யோக கித்திரை செய்வது போல் சீதையை கினேந்து கொண்டு இராவணன் மோக கித்திரை செய்தான் என்று பொருள் கூறலாம் ஆயினும் அவ்வ ளவு பொருத்தமாகாது. காவிய உரிமை கருதத் தக்க து.