பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2.913 பூவியல் அமளி என்றது மல்விகை பிச்சி முதலிய மெல்லிய கறுமலர்களால் அக்தப் பஞ்சனே பொலின் திருக்கமை தெரிய வக்கது. இன்ப மயமான இனிய அமணியில் துன்ப மயமாய் அவன் படுத்துக் கிடந்தான். காவியங் கண் ணி தன் பால் கண்ணிய காதல் நீரின் -வவியை உயிர்ப்பு என்று ஒதும்.அம்மியிட்டுஅரைக்கின் ருன் விாக காபத்தால் வேதனையோடு கவித்துக் கிடக்கும் இாா வணனுடைய பரிதாப கிலையை இதில் படம் பிடித்துக் காட்டி யிருக்கிரு.ர். உள்ளத்தின் மயல் இயல்களைத் தெள்ளத் தெணிய விளக்குவது தேர்க்க கலைச் சிக்கிாமாய்ச் சிறந்து திகழ்கின்றது. காவிஅம் கண்ணி என்றது சிதையை) குவளைமலர் போன்ற அழகிய கண்களை யுடையவள் என அக் குலமகளது விழி எழிலை விளக்கி கின்றது. அந்தக் கண் அழகில் அவனுடைய உள்ளம் பறி போய் உயிர் உருகியுள்ளமை உன வந்தது. கண்ணி என்னும் சொல் இரு பொருளை ஈண்டு -` ബ"ബ് அமைந்தது. மாய வலையுள் அகப்பட்ட பே மிருகம் போல் தாய கண்ணியிடம் வீழ்த்து மாய கேர்க் துள்ளான். கன் லுடைய அழிவு கிலையை உணராமல் தானகவே விழைந்து துழைத்து கவித்து உழல்கின்ருன். கண்ணிய காதல் என்றது. சிதையை எண்ணியுருகும் போா சையை. கண்ணுதல்=அழுக்தி எண்ணுகல். கண்ணும் மனமும் வேருென்றையும் காணுமல் சான கியையே எண்ணி எங்கியிருக் கும் இயல்பு தெரிய வக்கது. கருதியது கைகூடாமையால் காம வேட்கையால் மறு.ெ அல மருன்ெருன். உன்னி யுன்னி யுருகி உழலுகின்ருன். மையல் நோயால் அவன் படுகின்ற துயரம் கொடிய பரிதாபமாய் கெடி தோங்கியுளது. ஆவியை உயிர்ப்பு என்னும் அம்ப இட்டு அரைக்கின்ருன் காம காபத்தால் இலங்கை வேங்கன் அலமருகின்ற அவனை கிலையை இது எவ்வளவு தெளிவாக விளக்கி கிற்கின்றது உருவச மொழிகள் கலையுலகில் பெருமித ஒளிகள் புரிந்து வருவின் னை 365