பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2922 கம்பன் கலை நிலை கவலை அடைந்தது. இராவணனுடைய அமண்மனையை நீங்கி விரைவில் அகன்று வெளி நகரங்கள் எங்கனும் விழியூன்றி நாடினன். யாண்டும் கா ளுமையால் முடிவில் அவலம் மீதார்த்து கவலையடைந்தான். எந்த இடர். கேர்த்தாலும் யாதும் சிங்தை கலங்காத திட விான் அன்று கொத்து கவன் ருன். * கொன் ருனே கற்பழியாக் குலமகளைக் கொடுங்தொழிலால் தின் ருனே அப்புறத்தே செறித்தானே சிறையறியேன் ஒன்ருனும் உணர கிலேன் மீண்டினிப்போய் என்னுரைக்கேன் பொன்ருத பொழுதெனக்குக் கொடுங்துயரம் போகாதால். (1) - கண்டுவரும் என்றிருக்கும் காகுத்தன் கவிகுலத்தோன் கொண்டுவரும் என்றிருக்கும் யானிழைத்த கோளி,துவால் புண்டரிக நயனத்தான் பாலின்னம் போவேனே விண்டவரோ டுடன் வீயாது யான்வாளா விளிவேனே. (2) கண்ணியநாள் கழிந்துளவால் கண்டிலெனல் கனங்குழையை விண்ணடைதும் என்ரு ரை யாண்டிருத்தி விாைங் தயான் எண்ணியது முடிக்ககிலேன் யான்முடியா திருப்பேனே புண் ணியம்என் ருெருபொருளென் உழைகின்றும் போயதால் ஏழு நுாறு யோசனை சூழ்ந்து எயில் கிடங்தது இவ்விலங்கை வாழுமா மன்னுயிர்யான் காணுத மற்றில்லை ஊழியான் பெருங்தேவி ஒருவரையும் யான்காணேன் ஆழி தாய் இடராழி இடையே வீழ்ங் தழிவேனே! (4) வல்லரக்கன் தனேப்பற்றி வாயாறு குருதியுகக் கல்லரக்கும் கரதலத்தால் காட்டென்று காண்கேனே எல்லரக்கும் அயில் துதிவேல் இராவணனும் இவ்வூரும் மெல்லாக்கின் உருக்கியுக வெங் தழலால் வேய்கேனே? (5) வானவரே முதலோரை வினவுவெனேல் வல்லரக்கன் தானெருவன் உளகை உரைசெய்யும் தருக்கிலரால் ஏனையர்கள் எங்குரைப்பார்? எவ்வண்ணம் தெரிகேனே? ஊனழிய நீங்காத உயிர்சுமந்த உணர்வில்லேன். (6) எருவைக்கு முதலாய சம்பாதி இலங்கையில் அத் திருவைக் கண்டன னென்என்ருன்; அவனுரையும் சிதைந்ததால்; கருவைக்கு நெடுங்கரைக் கடலிடையே கரையாதென் உருவைக் கொண்டின்னமு கான் உளகிை யுழல்கேனே (7)