பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.30 கம்பன் கலை நிலை அரிய மஞ்சினேடு அஞ்சன முதலிய அதிகம் கரிய காண்டலும் கண்ணினரீர் கடல்புகக் கலு ழ்வாள் உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில் பிரிவெனும் துயர் உருவு கொண்டாலன பிணியாள். (5) துப்பில்ை செய்த கைகொடு கால்பெற்ற துளிமஞ்சு ஒப்பின்ைதனே கினே தொறும் நெடுங்கண்கள் உகுத்த அப்பினல் கனேங்து அருங் துயர் உயிர்ப்புடை யாக்கை வெப்பில்ை புலர்ந்து ஒரு கிலே யுருத மென்துகிலாள். (6) அரிது போகவே விதி வலி கடத்தல் என்று அஞ்சிப் பரிதி வானவன் குலததையும் பழியையும் பாராச் சுருதி நாயகன் வரும்வரும் என்பதோர் துணிவால் so a கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணுள். (?) ஆவியத்துகில் புனைவது ஒன்றன்றி வேறறியாள் ஆாவியன்ன மென்புனலிடைத் தோய்கிலா மெய்யாள்; தேவு தெண்கடல் அமிழ்து கொண்டு அருங்கவேள் செய்த ஒவியம் புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள். (8) கண்டிலன் கொலாம் இளவலும், கனைகடல் நடுவண் உண்டிலங்கை என்று உணர்ந்திலர் உலகெலாம் ஒறுப்பான் கொண்டிறங்கமை அறிகில ராமெனக் குழையாப் புண்டிறங் கதின் எரிதுமுைங் தாலெனப் புகைவாள். (9) மான டு போயினன் எருவைகட்கு அரசன்மன் மற்ருேர் யாண்டை என்னிலை அறிவுறுப்பார்கள் இப்பிறப்பில் காண்டலோ அரிதென்றென்று விம்முறும் கலங்கும் மீண்டு மீண்டு புக்கு எரி.துழைங்தாலென மெலிவாள்.(10) என்னே நாயகன் இளவலை எண்ணலா வினையேன் சொன்ன வாள்த்தை கேட்டு அறிவிலள் எனத்துறந்தானே? முன்னே யூழ்வினே முடிந்ததோ என்றென்று முறையால் பன்னவாய்புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆருயிர் பதைப்பாள். அருங்து மெல்லடகு யாரிட அருங்துமென்று அழுங்கும் விருந்து கண்டபோது என்னுறுமோ? என்று விம்மும் மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட ாோய்க்கென்று மயங்கும் இருங்த மாகிலம் செல்லரித் திடவும் ஆண்டெழாதாள்.(13) வன்கண் வஞ்சனே அரக்கரித் துணைப்பகல் வையார் தின்பர் என்னினிச் செயத்தக்க தென்று இர்க்தானே