பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன. 2939 மையால் சானகிராமருடைய ர்ேமையும் சீர்மையும் கிலைமையும் தலைமையும் வசனமும் வையமும் தெரிய வந்தன. செல்விருந்து ஒம்பி வருவிருந்து பார்த்திருப்பான் கல்விருங்து வானத் தவர்க்கு. (குறள் 86) விருந்த ஒம்புதலின் பெருமையைக் குறித்து வன்திருக்கும் இக்க அருமைத் திருக்குறள் ஈண்டு அறிய வுரியது. வக்க அதிதி களே ஆதரித்து ஈண்டு விருத்த புரிந்து அருளுகின்றவன் மறு பிறப்பில் தேவனுங்ச் சிறந்து விளங்குவான் என்ற தல்ை இது எவ்வளவு பெரிய புண்ணியம் என்பது எளிது தெளிவாம். சிவர்கள் பால் பெருங் கருனேயுடையவன் ஆதலால் யாவருக் கும் பசி தீர்த்தருள்வதில் இமாமன் பாண்டும் தலை சிறக்து கிற் ன்ெறன். அக்கத் தரும சிலனுக்குத் தகுதியான இனிய மனைவி யாய் மருவியுள்ளமையால் விருத்து பேணுவதைச் சிறந்த கடமை யாகச் சீதை விழைக்து கின்ருள். தான் பிரிக்கிருத்தலால் கனியே தன் நாயகன் விருந்து கண்டபோது பேண முடியாமல் னானுவாரே என்.று வருக்கியுள் ளாள். சதிபதிகள் ஒன்று கூடியிருக்காலொழிய விருந்து ஒம்பு கல் முதலிய இல்லற கருமங்கள் இனித சடைபெருது என்பது இங்கே தெளிவாய் கின்றது. 'அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னே.” (சிலப்பதிகாரம், 16) கணவனைப் பிரிந்திருக்க கண்ணகி வருக்கி யுாைத்துள்ள இது ஈண்டு அறிந்து கொள்ள வுரியது. சிறக்க பகிவிசகைகளு டைய வாழ்க்கை வழக்கங்கள் பெருக்தன்மைகள் கிறைக்து எவ் வழியும் தரும நீதிகள் சாந்து தகவுடன் கிகழ்கின்றன. உயிர்களின் பசியை நீக்குவது உயர்ந்த புண்ணியம்; விருந்து என்னும் போால் மனே வாழ்வில் அது தலைசிறந்து கிற்கின்றது ஞான சிலனை சனகன் மனேயிலும், கானவிானை தசரதன் குடியிலும் விருந்து ஒம்புதல் பெருக்ககைமையாய் விளங்கியிருக் சது; பிறந்த குடியிலும் புகுக்க மனேயிலும் கிருக்கிய பண்பாய்