பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2942 கம்பன் கலை நிலை ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு எம்பிகின் தம்பி, ! தோழன்; மங்கை கொழுங்கி என்ச் சொன்ன வாழி நண்பினை யுன்னி மயங்குவாள். ( 4 ) மெய்த்த தாதை விரும்பினன் டேட்டிய கைத்தலங்களைக் கைகளின் நீக்கி வேறு உய்த்தபோது தருப்பையில் ஒண்பதம் வைத்த வேதிகைச் செய்தி மனக்கொள்வாள். 「5メ உரங்கொள் தேமலர்ச் சென்னி யுரிமைசால் வரங்கொள் பொன் முடி தம்பி வனேங்திலன் திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு இரங்கி ஏங்குவது எண்ணி இரங்குவாள். (6) பரித்த செல்வம் ஒழியப் படருநாள் அருத்தி வேதியர்க்கு ஆன்குலம் ஈங்தவர் கருத்தின் ஆசைச் கரையின்மை கண்டிறை சிரித்த செய்கை கினேங் தழும் செய்கையாள். 「?) மழுவின் வாளினன் மன்னரை மூவெழு பொழுதின் நுாறிப் புலவுறு புண்ணினிர் முழுகினன் தவ மொய்ம்பொடு மூரிவில் தழுவு மேன்மை கினேங்துயிர் சாம்புவாள். (8) ஏகவாளி அவ் இங்திரன் காதன் மேல் போக ஏவி அது கண்பொடித்த நாள் காக முற்றும் ஒர் கண்ணில வாக்கிய வேக வென்றியைத் தன்தலை மேற்கொள் வாள். (9) வெவ்விராதனை மேல்வருங் தீவினே வவ்வி மாற்றரும் சாபமு மாற்றிய, அவ்விராமனை யுன்னித்தன் ஆருயிர் செவ்விராதுணர் வோய்ந்துடல் தேம்புவாள். ( 10 ) (காட்சிப் படலம் 20-29) சன் காயகனுடைய குண நீர்மைகளையும் குல விாங்களையும் செயல் இயல்களையும் எண்ணி எங்கிச் சானகி இவ்வாறு மடிகி யுள்ளாள். பழைய கினைவுகள் பரிதாப நிலைகளில் பெருெ வத்துள்ளன. உடனிருந்து கண்ட அனுபவங்கள் உள்ளத்தை உருக்கியிருக்கின்றன. கிகழ்ந்த கிகழ்ச்சிகள் எல்லாம் கேrே தோன்றி ஆர்வத்தை நீட்டி ஆருயினை வாட்டியுள்ளன.