பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2944 கம்பன் கலை நிலை அமைச்தது; சருமம் சக்தியம் கருணே கீதிகளால் கிாண்டு இட் சுவாகு முதல் பாம்பரை யாய் உலக பரிபாலனமே செய்து வருகிற உண்மைத் திரு என்னும் தன்மை தெரிய வக்கது. பிறருடைய செல்வங்கள் எல்லாம் அதன் எ கிரே பொய்த்திரு வாய்ப் பொலி விழந்து போம் என்பது புலய்ை கின்றது. சில அரசர்களிடம் செல்வங்கள் கிறைத்திருக்கும்; அவை கொள்ளைப் பறிகளாய்ப் பலரையும் அல்லல் படுத்தி வங்கிருக்கும்; இது அவ்வாறு அன்று என்னும் செவ்வி தெரிய விதத்து கூறினர்.

  • அமுக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்

பிற்பயக்கும் கற்பாலவை. (குறள், 659) பொருளைக் குறித்து வங் தள்ள இக்க அருள் மொழியின் அமைதியை ஈண்டு உரிமையோடு கருதியுணா வேண்டும். பொல் லாச வழியில் வக்க செல்வம் அல்லலே செய்து போம் என் மத குல் அதன் அவல கிலை.அறியலாகும். அழ என்ற த பொருளாசை யுடையவர் புரிகின்ற இழவுகளின் அளவுகள் தெரிய வந்தது. பிறர் அல்லலடைத்து அழும்படி செய்து செல்வங்களைச் சேர்த்து வைப்பது ைேமகளை ஈட்டி வைப்பதேயாம். “Some treasures are heavy with human tears.” (Ruskin) 'சில கிகியறைகள் மனிதருடைய கண்ணிர்களால் கிறைத் திருக்கின்றன’’ என ரஸ்கின் என்னும் ஆங்கிலப் பேராசிரியர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். - பொருள் ஈட்டம் பெரும்பாலும் மருள் சீட்டமாய் மண்டி கிற்றலால் அங்கே அருள் காட்டம் அமையாத போகின்றது. இவ்வாருன அல்லல் கிலே பாதும் இல்லாமல் யாண்டும் எல்ல தரும செறியிலே பெருகியுள்ள அருமைச் செல்வம் ஆதலால் அயோத்தி மன்னன் பொருள் மெய்த்திரு என வக்கது. . --- - ---

  • பிறர் அழுது புலம்பும் படி ஒருவன் கொடுமையாய்ப் பறித்துச் சேர்த்த பொருள்.அவனே அழுது தவிக்கும்படி கடுமையாய் அது செய்து விட்டுப்போம்; கல்லவழியில் வந்த பொருள் கழுவிப் போனலும் ஒல்லை யில் மீண்டுவந்து உதவி புரிந்தருளும் என்பதாம்.தருமவழி வந்தது இரு மையும் இன்பம் தரும்.அவ்வழியே ஈட்டி வருக என்று காட்டியருளினர்.