பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2946 கம்பன் கலை நிலை உஇயற்கைத் தாமரையை வென்றது; செயற்கைத் தாமாைன்ய ஒத்திருந்தது; என்ற த பிரம சிருட்டியினும் கவி சிருட்டி அதிசய முடையது என்பது அறிய வந்தது. சிவ வுணர்ச்சிகளை ஓவியக் காட்சிகளாக உணர்த்தி யருள் கின்ருர். சக துக்கங்களில் சமன் ஒத்திருக்கும் தன்மை சிவன்முத்தர் களுக்கே அமையும்; அந்த அரிய பரிபக்குவ கிலை உலகை ஆளும் அாசனிடம் இயல்பாய் உரிமை பூண்டிருந்தது பெரிய அதிசய மாம். இனிய __Дү ДТАР வாழ்வையும், கொடிய வனவாசத்தையும் ஒரு படியாகக் கருதி கின்ற அரிய உள்ளம் உடைய இவ் வள்ள3லப் பிரிய நாயகி உள்ளியுருகிய பொழுது தள்ளி வந்துள்ள உரைகளை உலக வுள்ளங்கள் என்றும் அள்ளி எகர்க்க அதிசய ஆனந்த ங்களே அடைந்து வருகின்றன. மெய்த்திருவத் துற்ருலும் வெந்துயர்வங் துற்ருலும் ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே!-சித்தம் வருகதியவா என் என்ருன் மாமறையால் உள்ளம் திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து. (களவெண்பா) அரசு இழந்த அடவி புகுந்த தருமரை நோக்கி մարտcքահ வர் இவ்வாறு வினவியிருக்கிருர், கம் கவியின் வாக்கியங்கள் முழு உருவங்களில் இதில் வந்துள்ளன. கம்பருடைய இன்ப மொழி களைப் புகழேந்திப் புலவர் அன்புரிமையோடு போற்றி வந்திருத்த லைப் பல வழிகளிலும் பார்த்து வருகிருேம். திருந்திய உள்ளப் பான்மையில் இாாமரோடு தாருமாை கோகச் சொல்ல வந்தாலும் அல்லவில் அவர் சித்தம் வருந்தி அலமந்திருக்கார் என உள்ளதை ஒளியாமல் உரைத்த விட்டார். இன்பம் கேரின் ம்கிழ்தலும், கன்பம் சேரின் : வாடுதலும் சீவர்களுடைய இயல்புகள்; அந்த நிலையைக் கடத்து மேலான நிலையில் உள்ளம் தெளித்த உயர்க்கிருப்பது மிகவும் .یyoهمه ز அப் பெரு மகிமையை இங்கே நம் பெருமானிடம் உரிமையாக் கண்டு உள்ளம் பூசித்து உவகை மீதுணர்ந்து வியந்த கிற்கின் ருேம். இன்பமது அடைந்த காலே இனிதென மகிழ்ச்சி எய்தார்; அன்பமது உற்ற போதும் துண் எனத் துளங்கிச் சோரார்; இன்பமும் துன்பம்தானும் இவ்வுடற்கு இயைந்த என்றே: முன்புறு தொடர்பை ஒர்வார் முழுவதும உணர்ந்த ரோர். (கந்த புராணம்)