பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2950 கம்பன் கலை நிலை ண்ேடு சுருண்டு கெய்த்து இருண்டு செறிந்து செறிந்த கெடு லேம் பூண்டு தெய்வ மணம் கமழ்த்து கொண்டிருக்க இனாமனது கரிய குஞ்சி சடை முடியாயது போல் சீதையின் கோதையும் ஆகி யிருத்தது; ஆகவே இருவாது தவ கிலேயும், உலகம் உய்யப். புரியும் உறுதி முறையும் தெரிய வந்தன. கொடிய துன்பங்களை யெல்லாம் பொறுத்து அரிய தவம் புரிகின்றவளாய் நெடிய சிறையில் கிலத்திருக்கின்ருள் ஆதலால் கமையினுள் எனச் சீதையை இங்கே அமைதியறியக் குறித்தார். கமை=பொறுமை. தன் ஒரு சொல்லால் அரக்கர் குலத்தை எல் லாம் அடியே டு எரித்து அழிக்க வல்ல கற்புத் தெய்வம் காலம் கருதிப் பொறுத்திருத்தலால்.அப்பொறையை கிறை தாக்கிக்காட் டினர். பெயர் சூட்டுவதில் உயர் மாட்சிகளைத் திட்டியருள் கிருர் உமையாள் ஒக்கும் கமையாள் என முன்னம் மிதிலை மா சகளில் கன்னி மாடத்தில் மன்னி மகிழ்க்கிருந்த மங்கையர்க் காசி இங்கே இலங்கைச் சிறையில் இன்னலுழக்க உன்னி யுளேன்.து உள்ளம் பதைத்து உயிர் பொறுத்துள்ளமையால் கமையினுள் எனப் பெயர் தரித்து அமைதி தெரிய கின்ருள். முன்னது கன்னிப் பொறை, பின்னது பன்னிப்பொறை என்க. இாாமனை மணத்து கொள்ளுமுன் மிதிலைக்காட்சியில் இட்ட பெயரை இலங்கைக் காட்சியில் சுட்டியருளினர். அக்க சகுவிசன் அவதரித து வங்துள்ள கருமம் கை கூடும்படி அவ னுடைய கரும பத்தினி முனை காக மூண்டு அல்லல் எல்லாம் தாங்கி உரிமை போடு பொறுமை பூண்டிருக்கும் அருமை தெரிய வந்தது கிரகணம் பிடித்த சக்திான் என்றது தயாங்களால் விழுங் கப்பட்டுள்ளமையைச் சிக்கன செய்து கொள்ள. அரவு வாயில் பெய்து உமிழ்கின்ற மதி என அக்த அழகிய முகத்தையும, கரிய கெடிய சடையையும் விழி எ கிரே விளக்கிக் காட்டியிருக்கும் வித்தகம் வியப்பு மிகச் செய்கின்றது. கம் கவியின் கற்பனைக் காட்சி அம்புக மாட்சியாய் அறி வுலகை ஆட்சி புரிந்து வருகின்றது. இந்த உவமைக் குறிப்பை இடை மடுத்துச் சிவஞான முனிவர் பாடியுள்ள பாடல் ஒன்று அயலே வருகிறது.