பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2951 சீர்கொண்ட கஞ்சக் கிழத்திதன் காங்தனே ச் சிறைசெய்த வாறு அறிந்தால் செயிர்த்துகம் திருமனேவி மகன் மருகி தமைஎ லாம் சிறைசெய்யும் என்றறிந்தும் ஏர்கொண்ட மைத்துனக் கேண்மையால் அர்ச்சுனற்கு இறுதிகாள் பயவாமையே எண்ணிமுன் பரிதியைப் பரிதியால் தடைசெய்த ஏங்தற் பிரான் புரக்க: பேர்கொண்ட மேனிலச் சோபான மிசையேறு பேதை மார் முகம் நோக்கிரும் பேரரசு கொள்ளவரும் மதிபோலும் இது எனப் பெரிதும் ஏ க்குற்று அவர்கள் தம் கார்கொண்ட பின்னற் கரும்பாங் தள் கண்டுளம் கவலாது களிகடர்ந்து தண் கலைமதியம் வைகுபொழில் சூழ்குளத் துார்வரும் கடவுட் பிராட்டி தனேயே. (அமுகாம்பிகை பிள்ளைத் தமிழ்) இது, குளத்தார் என்னும் ஊரில் உள்ள அம்பிகை மீது பாடியது. அவ்வூரிலிருக்க அழகிய பருவ மங்கையர் மேல் மாடங் களுக்குப் படிகளின் வழியே எறிச் சென்றனர். அவர்களுடைய முகங்கள் பூமண சக்திான்போல் பொலித்து விளங்கினமையால் தனது அச ச பதவியைக் கவர்ந்து கொள்ள விருகிற புதிய எதிரி கள் என்று கலைமதி உள நிலை குலைந்து அஞ்சியது; மீண்டும் கூர் ங்,து. பார்த்தது, பின்னல் தொங்கியுள்ள கரிய கூந்தலின் பின் తా జత கண்டது; காணவே அயலே கரும் பாம்பு தொடர்ந்து வருகிறது; விழுங்கி விடும்; உமது பகை தொலைந்தது என மகிழ் ங் த கெ" டை து. முகத்தை மதி ஆகவும், சடையைப் பாம்பு ஆக வும் இதில் குறித்துள்ளமை கூர்த்து காண வுரியது. பார்க்க சாதியாய் கின்ற கண்ணன் பதின்ை காம் காள் போரில் சூரியனைச் சக்கா க்கால் மறைத்தான்; ஆதவன் மறைக் தால் த மாை குவித்து கொள்ளும், அவ்வாறு குவியின் இலட் சுமி, பிாமதேவன், சா சுவதி என்னும் மூவரும் தாமயை வாசிகள் ஆதலால் அவர் சிறையில் அகப்பட்டவாய்த் துபா மடைவர்.