பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 28.19 வருகிரு.ர். உரிமையன்பு மீதாாவே உறுதிமொழிகள் தலைமை யோடு கிலை மீறி வருகின்றன. புலையற மாகி கின்ற புத்தொடு சமணம் எல்லாம் கலையறக் கற்ற மாங்தர் காண்பரோ கேட்ப ரோ தாம்? தலையறுப் புண்டும் சாகேன் சத்தியம காண் மின் ஐயா சிலையில்ை இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான். (திருமாலை,7) இராமனே பா தேவதை என்று தொண்டாடிப் பொடியாழ் வார் இப்படிச் சக்தியம் செய்திருக்கிரு.ர். பத்திப் பாவசக் கால் வார்க்கைகள் உச்ச நிலையில் ஒளி வீசி வெளி வருகின்றன. £3%0 யில்ை இலங்கை செற்ற தேவன் என்னும் வாசகம் கைலில் ஏந்தி இலங்கையில் பொருதார் என்ற நம் பாசா க்தோடு நேசம்கொண்டு கிற்கும் கிலை கினேங்து சின் கிக்கத் தக்கது. பாச பக்கங்களை ஒருவி ஈசனே மருவி மகிழ மேலோருடைய வாசகங்கள் சாலவும் உதவி புரிந்து வருகின்றன. உலகத் தோற்றத்தில் மயங்கி மருளாதே; இறைவன் ஒரு வன் உளன் ; அவன் பாலுள் நெய் போல் எங்கும் பாந்திருக்கி முன்; அந்தப் பாம்பொருணின் உண்மை கிலையை உணர்த்து உயி ரினங்கள் உயர் கதியை அடைய வேண்டும் எனக் கவி ஈண்டு உணர்த்தி யுள்ளார். அலங்கலை அாவு என கினைந்து கலங்கினவன் உண்மை தெளிக்க பின் அச்சம் நீங்கி உவந்து சென்றது டோல் மெய்யறி வால் சிவன் உச்ச நிலையை அடைக் து உபசாக்கி பெறுகினருன். பழுதையில் பாம்பு என இந்த உவமானத்தை வேதாந்த நால்கள் பலபடியாக விரித்திருக்கின்றன. விசார சாகரம் முதலிய பெரு மால்களில் விரிவாகக் கூறியிருக்கும் கருத்துக்களை யெல்லாம் சுருக்கி இந்த ஒரு கவியில் அழகாக விளக்கியிருக்கிரு.ர். அனுமான் கடல் கடந்த மீண்டவுடன் இராமன் இலங்கை மேல் போர் செய்ய மூண்டுள்ளமையைக் காப்புக் கவியுள் கருதி யுனய வைத்தார். சரிதக் காட்சிகள் உரிமையோடு இனி த தொடர்ந்து உணர்வின் சுவைகளை உதவி வருகின்றன.