பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2957 சீதையிடம் இங்கே பெருகி வந்துளது. பிரிவுத் துய்னில் மறுகி மயங்கி இருக்க வளருக்கு இங்கக் குறியீடுகள் இங்கே பெரிய ஆறுத லாய்த் தோன்றியுள்ளன. அறந்தரு சிந்தை என் ஆலி நாயகன் என்றபோது இக் தேவியின் உள்ளம் பாலசமடைந்துள்ளது. 'மறக் கனென் இதுவும் கேட்டி' என்றது ,ெ ண்கள் பேசும் முறையைக் கண்கள் காணக் காட்டி யது. கஞ்சு அனையான் என இராவணனை இங்கே நெஞ்சம் கொதிக் அச் சொன்னது, அவன் செய்துள்ள வஞ்சனையை நினைத்து. தன் பிராண நாயகனுடன் மருவி மகிழ்க் கிருக்க :ேளின்ப வாழ்வைப் பேதிக்க காக தண்பமாக்கி வைக கிருக்கலால் அத் தியவனே எண் ணும். போசெல்லாம் இக தாயவள் உள் ளம் ப ைகத்துள் ளாள். அக்த உள்ளக் கொதிப்பு உரையில் கதித்து வருகிறது. கிரிசடை தேற்றியது. தன் பால் கிகழ்த்த சிமித் தங்களைக குறித்துத் திரிசடையி டம் பிாட்டி அ ைபோடு கூறி அதன் பலதின ஆலவாய்க் கேட் டாள். ஆய்ந்து கல்குவாய்! என்ற த ஆராய்ந்து சொல்லுமா வேண்டி கின் ைைம வி ைங்கியது. க ைனுடைய அல்லல கிலையை கோக்கி உள்ளம ஆறுதல் அடையும் படி ஒப்புக்குச் சொல்லாமல் உண்மையை ஒர்ந்த உறுதியான விளைவுகளைத் தெளிவாகச் சொல்ல வேண்டும என்.று உரிமையோடு கூறினுள். 보 L. . ". -- — . ■ .* T - . " ... TPL. 轟 轟 இக்கப் பதிவிாகை இவ்வாறு பரிந்து கேட்கவே அ ைகக குனவதி உள் ளம் உவந்து ஈல்ல மொழிகளை இயங் தி சொன ளை . 'அம்மா! ங்ேகள் யாதும் கவலேயுற வேண்டாம்; உங்களுக்கு கல்ல காலம் வங்துள்ளது; தங்கள அருமை நாயகனை வி ைவில் அடைந்து மகிழ்விர்கள், இதனே ன் உபசா மாகச் சொல்ல a8dుశీs0; உண்மையாகவே சொலலுகின்றேன்; என் வார்த்தையை உறுதியாக மையுங்கள்: சா உம் இப்பொழுது சில அற்புதக் காட் சிகளைக் கண் டேன்; அவை ன கனவில தோன் வியனவாயினும் கனவு கிலே போல வே தெளிவாயுள்ளன; கன எ கிாேயும் ஒன. கான நேர்ந்த ; டென அாசே! கைரியமாயிருங்கள்; R, SFR f{} பலனே அதி சீக்கிாம் காண eாம’ ன இவ்வாறு ஆ. கல் கூறி மேலும் சான் கண்ட கிக்கக் கேயே சொல்ல கோகோள்.