பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2820 கம்பன் கலை நிலை அலைகடலைத் தாவி அனுமான் இலங்கை கிலைமுழுதும நேரே தெளிந்து-தலைமகளாம் சீதை தனததேற்றிச் சீராமன் பால்வங்து ஒத வுவங்த துலகு. ஐக்காவது பகுதியாகிய சுந்தா காண்டத்தில் கிகழ்ந்துள்ள கிகழ்ச்சிகளும் கிலைகளும் இதல்ை உணர்த்து கொள்ளலாம். H அனுமான் கடல் தாவியது. டிாறு யோசனை மீளமுள்ள கெடிய கடலை ஒரே பாய்ச்சலில் தாவிச் செல்ல மூண்டு மகே கி. மலைச் சிகாத்தின் மேல் ைேண்டு கின்ற அனுமான் இலங்கைத் திசையை முதிர் வேகத்துடன் கூர்ந்து எதிர் நோக்கனை. அவனது அதிசய ஆற்றலையும் மதி கலத்தையும் வியந்து இமையவரும் புகழ்ந்த போற்றினர். தாவிச் செல்லும் காட்சியைக் காண விழைத்து தேவ கணங் கள் யாவரும் ஆவலு, ற்ற கின்றனர். இாாம சித்தனையோடு அ:ை மான் மேலே காவ கேர்ந்தபோது அஃது ஒர் வித் தகமான வியக் காட்சியாய் விளங்கி கின்றது. வாலை விசைத்துக் காலை மடக்கி மார்பை ஒடுக்கித் தோளே நிமிர் கதி அவ் விான் வான வெளியில் எழுந்த சீர்மையை வானவிழிகள் யாவும் ஞான ஒளிகள் போல். கூர்மையாய் நோக்கிக் குதள கலித்து கின்றன. வால்விசைத்து எடுத்து, வன்தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத் தோள் விசைத் துணைகள் பொங்கக் கழுத்தினே ச் சுருக்கித் துாண்டும் கால்விசைத் தடக்கை நீட்டிக் கட்புலம் கதுவா வன ணம் மேல்விசைத்து எழுததான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வி , விண்ணவர் ஏத்த வேத முனிவரர் வியக்து வாழ்த்த மண்ணவர் இறைஞ்சச் செல்லு மாருதி மறமுட் கூர அண்ணல்வாள்.அரக்கன் தன்னை அமுக்குவாம இன்னம்என்ச்ை கண்ணுதல் ஒழியச் செல்லும் கைலையங்கிரியும் ஒததான். (3. மழைகிழித்து உதிர மீன்கள் மறிகடல் பாய வானம் குழைவுறத் திசைகள் கீற மேருவும் குலுங்கக் கோட்டின் முழையுடை க் கிரிகள் முற்ற முடுக்குவான் முடிவு காலத்து அழிவுறக் கடுக்கும் வேகத் தாதையும் அனேயன் ஆன்ை. ( 8 தடக்கை நா லேங்து பத்துத் கலேகளும் உடையான் தானே அடக்கி ஐம்புலன்கள் வென்ற தவப்பயன் அறுதலோடும்