பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2969 என்பும் பருத்தியும் மீறும் வெண் சோறும் இனிது வைத்த அன்புறு மோரிவை ஐந்தும் த விர வெளுத்த வெல்லாம் இன்பம் தரும் என்ப; மேனியெலலாம எறும் பூரக் கண் டால் துன்பம் தவிர்க் த கலங்கள் எல்லாம் வந்து சூழ்ந்திடுமே. ( 2) எ ப்திடும் செல்வம் மணிகை பெற்ருல்; எழில் மேகம் எங்கும் பெய்திடக் கண்டிடின் பூசல் உண்டாகும்; பிண்ணுக்கு அரிசி ை5வது செய்திடும்; நஞ்சடர் வேல்விழி நாகரிகீர் கொய் கிடும் சாகமும் கொள்ளியும் தான் கொள்ளின் நோய்கொள்ளுமே சொல்லத் தகுமுக்ட்டு ஒட்டகம் வெட்டும் துணை மருப்போடு இல்லத்து எருமை கழுதை என்றிங்கிவை ஏறி கின்றே மெல்லத் கரை யில் இழிவதன் முன்னம் விழித்திடுமேல் கொல்லத தலைவரும் மாற்றருஞ் சிற்றத்துக் கூற்றுவனே. (4) - (கன நூல்) இன்னவாறு பலவகையான கனவுக் காட்சிகள் விரித்து விளக்கப்பட்டுள்ளன. குறிப்புகள் கூர்ந்து அறியத் தக்கன. எண்ணெய்த் தலையய்ைக் கழுதை பூட்டிய தேசில் தென் கிசை கோக்கி இராவணன் சென்ரு ன் என்றது, எமபுரம் புகுத்து காக துன்பங்களே அவன் அடைய கேர்த்துள்ளான் என்பதை ஒர்க்க கொள்ளச் செய்தது. கிரிசடை கண்ட கன வுக் காட்சிகள் விதிமுறை அமைக்கள் Gror &Y7 . அரசிழந்தவ இராவணன் சேமாய் நாசமடைவான் என்பது முதலில் கோன் வியது; அாச கிருவை எய்தி விடணன் இலங்கா திபதியாய்த் அலங்குவான் என்பது முடிவில் விளங்கி கின்றது. இடையே அழிவு கிலைகள் பல வெளியாயுள்ளன. குறிக்க கனவு கிலேகள் பலவற் றுள்ளும் இரண்டு கேர்ளரிகள் வத்தன; ஒரு மயில் அவற்ருேடு உவர்து போயது என்ற உரைகள் மாக்கிாம் சீதையின் உள்ளத்தில் ஊன்றி கின்றன. குகையும் காண முடியாமல் இடையே விழிக்க 5ே காங் த து என்.று அவள் உலாக்கவே அதையும் அறிய வேண்டும் என ஆவல் உண்டாயது. மறுபடியும் துயில வேண்டினள். ஆழ்க்க உறக்கத்தில் கனவுகள் தோன்ரு துயில் என்பது இளக் தாக்கம். அறிதுயில் என க் திருமாவின யோக நித்திசை மருவியுளது. அரிதுயில் அறிதுயில் ஆயதால் அது களிதுயிலா பக் s