பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன். 2971 அன்னம் போல் கண்ணிர்ப்பெருக்கில் பெண்ணிச்மை சாக்கிருக்க புண்ணியக் கிருவைக் கண்ட எம் அனுமான் போனக் கமுடைய ய்ை அங்கும் இங்கும் தாலிக் கு.கித்துப் பொங்கி மகிழ்க் து அ.கி சய பாவானுய்க் த கி செய்து கொழுதான். உள்ளக் களிப்பினுல் தனக்குள்ளேயே அவன் உசை பாடிக் கொண்டான்; அவ்வுரைகள் உணர்ச்சிப் பெருக்காய் ஒங்கியுள்ளன. விடின தன் மறன்; யானும் வீகலேன்: தேடினென் கண்டனென் தேவியே எ!ை ஆடினன்; பாடினன்; ஆண்டும் ஈண்டும் பாய்ந்து ஒடினன்: உலாவினன், உவகைத் தேனுண்டான். (1) எள்ளரும் உருவினவ் இலக்கணங்களும் வள்ளல்தன் உரையொடு மாறு கொண்டில: கள்ள வாள் அரக்கனம் கமலக் கண்ணனர் உள்ளுறை உயிரினே ஒளித்து வைத்தவா! (2) மூவகை யுலகமும் முறையின் க்ேகிய பாவிதன் உயிர்கொள்வான் இழைத்த பண்பிதால் ஆவதே ஐயமில் அரவின் ங்ேகிய தேவனே அவன் இவள் கமலச் செல்வியே. (3) மாசுண்ட மணியனுள் வயங்கு வெங்கதிர்த் தேசுண்ட திங்களும் என்னத் தேய்ங்துளாள் காசுண்ட கூந்தலாஸ் கற்பும் காவலும் ஏசுண்ட தில்லையால் அறத்துக் கீறுண்டோ? (4) புனே கழல் இராகவன் புயத்தையோ புகழ் வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ வனேகழல் அரசரின் வண்மை வீக்கிடும் சனகர்தம் குலத்தையோ யாதைச் சாற்றுகேன். (5) தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் ஏ வரும பிழைத்திலர் அறமும் ஈறின்ருல் யாவதிங் கினிச் செயல் அரியது எம்பிராற்கு ஆவளன் அடிமையும் பிழைத்தின் ருமன்ருே (6) கேழிலாள் கிறை இறை கீண்ட தாமெனின் ஆழியான் முனிவெனும் ஆழி மீக்கொள ஊழியின் இறுதிவங் துறும்என் மறுன்னினேன் வாழிய ருலகினி வரம்பில் காளெலாம். (?)