பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2977 உத்தம உயிர்களுக்குத் துயர் இழைத்துள்ள அக்த மகா பாவி அடியோடு காசம் அடையச் செய்த சே வேலை இது என்று கெஞ்சம் கொகித்திருக்கிருன் இக்கக் குலமகளின் குல அடிக்கச் செய்தவன் குலத்தோடு அழிவான் என உளத்தோடு உரைத் துளான். அந்த உள்ளத்தின் பரிவு வெள்ளம் என விரிந்தது. அவன் அரவின் ங்ேகிய தேவனே, இவள் கமலச் செல்வியே. இராமனையும் சீதையையும் அனுமான் இவ்வாறு கருதிஉறுதி செய்திருக்கிருன். பரமபத காதனை கிருமாலும் இலட்சுமியுமே இவ்வண்ணம் மனித வுருவில் மருவி வந்துள்ளனர் என்று மனம் மிக மகிழ்க் துளான். இாாமனது அசிய அற்புத நிலைகளையும், அப் பெருமான்பால் தன் உள்ளம் உருகி உரிமை பூண்டுள்ளதையும், நேரே அனுபவித்து அறிக்கவன் ஆதலால் தேவியைக் கண்டதும் இருவசையும் ஒரு முகமாய் எ கிரி கோக்கி அருமறை முடிவினைப் பெரு மகிழ்வுடன் உறுதி செய்து கின்ருன். மனித உருவங்களில் மருவி யுள்ள புனித தெய்வங்கள் னன். மருமமாய் இனிது களித்துள்ளதை உரைகள் வெளிப் படுக்கியுள்ளன. அழகு அமைதி முதலிய அரிய சீர்மைகள் இரு பாலும் பெருகி எப்பாலும் இனேபெ க்கிருத்தலை எண்ணி வியர் தான். புண்ணிய உருவங்கள் என்.று புகழ்ந்து தெளிந்தான் என்றும் பிரிவாக கனது அருமைத் துணையைப் பிரிந்து கொடிய சிறையில் கனியே தவம் புசிக் கிருக்றெ இக் கற்பாசி நிலை அம்புத முடையது என அதிசய மீதார்த்து துதி செய்து மகிழ்ங் தான். இசாகவனது அருக்கிற அம், சானகியின் பெருத்தகவும், சனக மன்னனுடைய குல நீர்மையும் உலகம் கலமுற ஒளி செய் துள்ளன என். உளம் மிக உவன்தான். இக்கப் பெண்ணாசி பிறக்க குடியும், புகுத்த குலமும் பெரு மகிமை பெற்றன. இவளே மகன் என்று சொல்லச் சனகனும், மனேவி னன். கொள்ள இராமனும் என்ன புண் ணியம் பண்ணி ஞர்களோ? என எண்ணி உருகினன். வே கோடிகள் நலமுற இக் தேவி உதயமாயுளாள். பிள்ளே கோய் ர்ேந்து சுகமடையும்படி பெற்ற தாய் மருத்து அருந்த கல் போல் உலகிலுள்ள் நல்ல உயிர் 373 i.