பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.980 கம்பன் கலை நிலை சீதையை கினேந்து இசாடின் பரிச்துபனி தபிக்குங்கால் மாருதி அங்கே சிறிது மாருயிருக்கான்; நேரே கண்டபின் முன் கொண் டது முற்றும் மாறி ஈண்டு வேருய் இாங்கினன். பிரிக்க பொருளின் அருமையையும், காதலின் சுவையையும் சிறிதும் செரியாதவன் ஆதலால் இராமனது விாக வேதனையில் பரிவு காளுமல் அங்கே அனுமான் விசத்தியாயிருக் கான்; இங்கே பிராட்டியை நேரே காணவே பெருமான் உயிர் பிழைத்திருக்கிற கே உயர் விாம் என். உவந்து கொண்டாடினன். இருவகை கிலேயிலும் நெறி முறைகே. கின்று கிலேமைகளை கிறுத்து ர்ேமை களேக் கூர்மையாக நோக்கியிருக்கிருன் இன்னுயிர் அகனய இனிய தேவியைப் பிரித்து தன்னுயிர் தாங்கி யிருப்பது அதிசய ஆண்மையாய்த் துதி செய்ய வந்தது. 'துவி,கரம் க்ருதவாங் ராமோ (வால்மீகி, சுக்கா, 15-52) "செய்ய முடியாத அரியசெயலை இராமன் செய்திருக்கிருன்’ என வால்மீகத்தில் குறித்துள்ளதும் ஈண்டு அறியத் தக்கது. பிரி வாற்ருமையால் மனம் உடைந்து இாமன் மறுகி மயங்கின.அம் உறுதியாய் உயிர் தாங்கியுள்ள து அரிய வி. ப்பாடாயது. பிசிங் - o == *__* ■ -* - - == == ** H திருக்கின்ற பொருணின் மகிமையை இவை தெரிந்து கொள்ள வங்தன. உயிாாதாரங்கள் ஒருமை ன ய்தி யுள்ளன. தனது அருமை காயகனேயே கருகி உருச்ெ சீதை சிறை வாசம் செய்திருப்பது அரிய கவயோகமா யுள்ளமையால் இந்த கிலையை அங்கச் செக்தாமசைக் கண்களால் இாாமன் காண வில்லை யே! என்று தான் கண்ட காட்சியை அனுமான் கொண்டாடி கின்றன். கற்பு கருணை கருமம் பொறுமை என்னும் அருமை சீர் மைகள் ஒர் உருவமாய் மருவி. அரிய தவம் புரிகின்றன என உவகை மீதுார்த்து வியக் கான். இந்த உத்தம பத்தினிக்குப் பிழை செய்துள்ளவன் குடியோடு அழிவான் என முடிவு செய்தான். தேவர்களும் எவல் செய்கின்ற மூவுலக ஆட்சியை இந்த ஒரு தீவினையால் இராவணன் நாசமாக்கிக் கொண்டான்; சே விளைவு களே கினே யாமல் ஆசை மீக் கொண்டு அவமே அழிய கேர்த்தான் என உள்ளம் கவன்ற உறுதி கூர்க் தான். செல்வமோ அது அவர் இமையோ இது!