பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2982 கம்பன் கலை நிலை மகளிகை வயிர குண்டலம் அலம்பும் திண்டிறல் தோள் புடை வயங்கச் சகர வேலையின் ர்ே தழுவிய கதிரின் த லேதொறும் தலைதொறும் தயங்க வகையபன் மகுடம் இளவெயில் எறிப்பக் கங்குலும் பகல்பட வங்தான். (1) உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவச் செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம்புடை சுற்றக் கருப்புரம் சாங்தும் கலவையும் மலரும் கலங்துமிழ் பரிமள கங்தம் மருப்புடைப் பொருப்போர் மாதிரக் களிற்றின் வரிக்கைவாள் மூக்கிடை மடுப்ப; (2 J நானநெய் விளக்கம் நாலிரு கோடி நங்கையர் அங்கையின் எடுப்ப மேனிவங் தெழுங்த மணியுடை யணியின் விரி கதிர் இருளெலாம் விழுங்கக் கான் முதல் தொடர்ந்த நூாபுரம் சிலம்பக் கிண் கினி கலையொ டும் கலிப்பப் பானிறத் தன்னக் குழாம்படர்ங் தென்னப் பற்பல மமலேயும் பகா: ( 3 ) அங் தரம் புகுங்த துண்டென முனிவுற்று அருங்துயில் நீங்கின்ை ஆண்டைச் சங்திர வதனத்து அருங்ததி இருந்த தண்ணறுஞ் சோலேயின் தனையோ மங்திரம் யாதோ யாரொடும் போமோ என்றுமா மனம் மறுக்கு றலால் இந்திரன் முதலோர் இமைப்பிலா காட்டம் முகிழ்த்தனர் உயிர்ப்பவிங் திருப்ப; (4) தோள் தொறும் தொடர்ந்த மகரிகை வயிரக் கிம்புரி வலயமாக் சுடர்கள் காள் தொறும் சுடரும் கலிகெழு விசும்பின் காளொடு கோளினே எக்கத் *