பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2986 கம்பன் கலை நிலை பாட்டிபோல் போகக் குறிப்போடு.அருகே தொடர்ந்து வக் காள்; வாசனை வெற்றிலையை மடித்து அடுத்து கடந்து இடையிடையே புன்னகையுடன் மேனகை சன்னயமாய்க் கொடுத்து வங்காள்; அவனுடைய அழகிய சங்கப் பாதுகைகளைத் தன் கைகளில் எங் திக் கொண்டு திலோத்தமை தொடர்க்தாள்; தெய்வ அாம்பையர் யாவரும் புடைசூழ்ந்து எவலோடு படர்த்தனர்; சறிய மலர்களும் அரிய கலவைச் சக் கணங்களும் பரிமள கந்தங்களும் எங்கும் படர்ச்த அடர்த்து தொடர்த்து கமழ்த்தன; விஞ்சையர் மாதரும் காக கன்னியரும் கின்னா மகளிரும் இன்னிசை பாடிச் சென்ற னர்; சித்கர் மங்கையர் விசித்தி அபிநயங்கள் புசித்து சதி முறை தழுவிச் சதிகள் கெழுமி கன்னய ஆடல்கள் காட்டி காட்டியம் கட்டி வாசங்களையும் ஊட்டிப் போயினர். வேனுகசனமும் வினே காதமும் செவிகளுக்கு அமுகங்களாய் வார்த்துக் கந்தருவ சுங்கனிகள் சக்கிாபிம்பங்கள் போல் கண்களுக்கு அமுதங்களாய்ப் பண்கள் பாடி எகினர். இத்தகைய அதிசய மாட் சிகளோடு இலங் காதிபதி எழுத்து வசவே இமையவர் எ வரும் திகில் கொண்டு சோக்கினர். இங்கிானும் சிங்தை கலங்கி மத்திரிகளோடு மறுெ அக்தாம் யாது? என ஆராய நேர்த்தான். தன்னே கோக்கி விண் ஊம் மண்ணும் அங்கனம் வியத்து கிகைக்கத் தான் ஒரு பெண் னாசியை நோக்கிக் கண்ணும் கருத்தும் கலங்கி அப் பேதை மன் னன் எ கமாய் இங் வனம் வங்தான். கங் கருவ உலகம் போல் எவ் வழியும் கிவ்விய எழிலோடு பொலிந்து விளங்குகின்ற அங்தப் பொழிலை அடைக்கதும், உடன் வந்த எல்லாரையும் வெளியே கி. க்தி விட்டுக் கான் ஒருவன் மாக்கிாம் தனியே உள்ளே புகுத் தான். அவனேக் கண்டதும் அஞ்சனைச் சிங்கம் வியன் தான்; ைெஞ் சில் சினம் மூண்டது; அடக்கிக் கொண்டு மேலே கிகழ்வதை கேயே காண வேண்டும் என்னும் வேணவாவோடு விாைத்து மறை க்கான்; விளைவு ஒர்ந்து கின்றன். கொடிய காமப்பித்தனப் ைெடிய அலங்காங்களே சடு பல இடங்களையும் கடந்த சீதையை காடி வந்தான். அவனேக் கண்ட தும் தேவி ஆவி குலேன் காள்; அலமத்து பதைத்தாள்; அத் தியே வன் யாதும் கருதாமல் அயல் அணுகினன். மையலோடு மருங்கு செருங்இ க் தையல் நாயகத்தின் அருகே பைய அமர்ந்தான்.