பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2993 மும் செஞ்சம் இசங்காமல் வஞ்சம் சாதித்துள்ளாய்! உன் இருப்பு எனக்கு செருப்பு ஆகின்றது; சானகி! என் மேல் கொஞ்சம் இா ங்கியருள்; உன் அழகும் இளமையும் வீணே கழித்து போகின் னை பருவ அழகைப் பயன் படுத்தாமல் பாழாக்காதே; கடந்து போன பொழுது மீள வாாது; அரிய இன்ப வாழ்வை அடைத்து மகிழாமல் கொடிய துன் பத் கில் நீ விழ்ந்துழல்வது நெடிய பே ைதமையாம்; காலி கட்டிய கணவன் ஒருவன் வேலியிட்டுள்ள காக கீ எண்ணியிருப்பின் அது பெரிய கேலியாம். மாய மான் என்.ற தெரியாமல் மடத்தன மாய் இராமன் அதனை ப் பிடிக்கப் போனன். போன இடத்தில் மாண்டான்; அவன் பதைத்து ச் சாகும் பொழுது தடித்துக் கூவிய சத்தம் உன் காகில் கேட்க வில்லையா? கேட்டிருந்தும் விளுசை கொண்டு காளை விருதாவாய்க் கழிக்கின் மூயே! சிறந்த பட்டத்து அரசியாய் அரியணையில் ஒக்க அமர்த்து தேவ மங்கையர் யாவரும் ஊழியம் புரிய மேலான இன்ப போகங்களை நீ அனுபவிக்க வேண்டும்; என் ஆவித் துணை யாக உன்னே சான் பாவிக்கிருக்கிறேன்; மூன்று உலகங்களுக்கும் ஆண்டவணை ன ல்னே உனக்கு பாண்டும் என்றும் அடிமையாக்கி யுள்ளேன்; எனக்கு உயிர்ப்பிச்சை கந்தருள்” என்.று இங் எணம் சொல்லிக் கொண்டே கலைமேல் கைகளைக் கூப்பிப் பிராட்டியின் காலில் கெடித விழுந்து பணிக்து கிடக்தான். இங்கே கிகழ்த்திருக்கின்ற பேச்சுகளும் காட்சிகளும் வியப் பும் வெ.அப்பும் உவப்பும் கலந்து வெளி வந்துள்ளன. காம தசை யின் பிதற்றல்களைக் கவி நயமாகக் காட்டி யிருக்கிரு.ர். வார்த்தை களில் தார்த்தக் கனங்கள் நிறைக்கிருப்பினும் சொல்லுகிற முறைகளில் சுவைகள் சுரங் த திகழ்கின்றன. விளைவுகணை உணாா மல் விழைக்து விழ்கின்ருன். வெவ்விடத்தை அமிழ்து என வேண்டுவான். சீதையை இராவணன் விரும்புவது கான் அழிவதற்கே என் பதை இவ்வளவு அழகாக விளக்கியிருக்கிரு.ர். தன்னைக் கொல்ல வல்ல கொடிய எஞ்சை இனிய அமுதம் என்.று ஆவலோடு உண்ண அவாவிய முழு மூடன் என ஈண்டு அவன் எண்ண கேர்த்தான். வெவ்விடம் என்றது கிட்ட செருங்காமலும், தொட்டுக் 375