பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா மன். 2995 மங்கையர் ஆசை யுள்ளம் மருவில்ை மேரு மானத் தங்கிய திறலோ டோங்கித் தனிப்புக ழுடைய ரேனும் அங்கியின் மெழுகாய் ஏங்கி அகம் குழைந்தழிவர் அங்தோ பொங்கிய காம ஆசை புகின் எல்லாம் நாசமாமே எவ்வளவு உயர்ந்த ஆண்மையாளன் ஆயினும் காம இச்சை கதுவின் அவன் ஈனமாய் இழித்து மானம் அழிந்து மறுக கேர் கின்ருன் மத்துற கயிர் எனப் பித்தேறி யுலைகின்ருன் ஆசைப் பாடும் காணும் அடர்த்திட. இலங்கை வேக்கன் உயிர் ஊசலாடியுள்ளமையை இதல்ை உணர்ந்து கொள்கின்ருேம். இச்சையும் இலச்சையும் கொடிதாக கெடிது போாாடியிருக்கின்றன. ஆசை அவனைப் பிடர்பிடித்து வெளியே = தள்ளுகின்றது; காணம் தடுத்து கிறுத்துகின்றது. அகில உலகங்களையும் ஆளுகின்ற பெரிய சக்கரவர்த்தி ஒரு பெண் னினிடம் போய் இழிந்து நின்று பல்லைக் காட்டுவதா? என்.று நாணம் உள்ள க்கைத் தடுக்கின்றது; அந்தக் கடையை அடியோடு முறித்து அணையை உடைத்து எழுகின்ற பெரு வெள்ளம் போல் ஆசை அவனே மோசமாக ஈர்த்து வந்துள்ளது. இச்சைமிகின் இலச்சை இல்லை என்பது பழமொழி. காளும் நச்சி உழன்ற அவன் அன்று வைகறையில் வைதேகி யை சாடி ஏதேனும் உய்கி கிடையாதா? என்று ஒடி வந்துள்ளான். கெஞ்சம் துணிக் த வன்தாலும் நிலைமையை கேமே வாய்விட்டுச் சொல்ல அஞ்சியிருக்கிருன். கூசிக் கூசிக் கூறின்ை. சிதை எதிரே இராவணன் பேசியிருக்கும் கிலையை இவ் வா சகம் வாைந்து காட்டியுளது. பிழையான வழியில் இச்சை நுழை க் கிருத்தலால் அச்சமும் இலச்சையும் உள்ளத்தில் மவிக்கிருக் கின்றன. கெஞ்சம் குன்றிக் கெஞ்ச நேர்த்தான். இன்று இறங்தன; நாளே இறங்தன. நாள்கள் வினே கழித்து போயின; இன்று இாங்குவாய், гв r &т இாங்குவாய் என்று நாள் தோறும் நான் எங்கியுழல்கின் றேன்; நீ யாதும் அருளாமல் மருள் மண்டியிருக்கிருய்;. உன்னே அவலோடு நான் காதலித்து இங்கே கொண்டு வந்த பல மாதங்