பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2997 மெலியனுய் மயங்கியுள்ளேன்; கொஞ்சம் கருணை செய்து இக்சச் சிறுமையைத் தீர்த்தருள் என்று தன் பெருமையை விளக்கி உரி மையோடு வேண்டியிருக்கிருன். ஈண்டு நாளும் இளமையும் ஈண்டில மாண்டு மாண்டு பிறிதுறு மாலேய: ளெமையின் விலைமையை இங்ானம் உளமறிய உயைத் துளான். 'மனித வாழ்வில் இளமை மிகவும் இனிமையுடையது; எல லா இன்ப நலங்களையும் அன்பு மீதுர்க்து அனுபவிக்கும் பருவம் இது; இத்தகைய அரிய இளமைப் பருவம் உன்னிடம் வளமை பாய்ச் காந்துள்ளது; இதனைப் பயன் படுத்தாமல் பாழாக்குகின் ருயே கழிக்க போன இளமை மீண்டு வாாதே; இளமை தவழ்ந்து அதிசய எழில் பொலித்துள்ள உனது திருமேனி இனிய பஞ்ச ணையிலும் அரிய மலாணையிலும் அமர்ந்து கறிய பரிமளகக்கங்கள் தோய்த்து நாளும் மகிழ வுரியதே; பட்டினி கிடந்த வாடி உன் பொன் மேனியைப் படுகொலை செய்து வருவது எனக்குக் கொடிய அடு துயராகின்றது; சசன கி: கொஞ்சம் கெஞ்சம் இாங்கி கம் இருவர் வாழ்வையும் இன்ப மயமாக்குக' என எங்கி இயம்பி ன்ை. பொழுது பழுதாகிறதே! என்று அழுது கவித்துளான். பருவம் கழிவதை நினைக்கு பசிக்து மறுகுகிருன். பல பிள் கைளுக்குத் தங்தையாயிருந்தும் தன்னே ஒரு இளங் காளையாகவே எண்ணிக் காம கசையில் காலாழ்க்கிருக்கிருண். பழங்கிழவர்களும் இளங்குமரிகளே மணக் கொள்ள இக் காலத் தில் இழித்து வருவதைக் கண் கூடாகக் கண்டு வருகிருேம். பெண் ளுசையில் மனிதன் டேயனுய் உழல்கின்ருன் மங்கையர் ஆசை எங்கும் மனிதரைச் சூறையாடி அங்க வர்க் கடிமை யாக்கி, ஆளலால் ஆண்மை எங்கே? ப்ெண்மை கிரே ஆண்மை படும்பாட்டை இது காட்டியுளது. அரிய அரச பதவிகளேயும், பெரிய வா பல்ங்களையும் பெற்றத் திவ்விய போகியாய் இருக்கின்ற இராவணன் செவ்வி சிதையாக காம போகத்தைக் காமித்து எவ்வழியும் கடுகியலைகின்றன். தன் உள்ளத்தில் கருதியுள்ள தசைகள் எல்லாம் உரைகளில் விசை யாய் வெளியேறி வருகின்றன.