பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 3003 வாச மலரைத் திறக்கு மாமதியே!-ரோசமுடன் முந்தானே போர்த்து முகலப்பாற் கவிழ்ந்த முகச் செந்தா மரைமலர்த்தும் செங்கதிரே!-இந்துவைகேர் நெற்றி மட மின்னர் கிதம்பத் துகில் குலேயச் சுற்றி யடிக்கும் சுழல் காற்றே!-பற்றிஒரு தட்டுடுத்த சேலையுமாய்த் தையல்நல்லார் ஒடிவா வட்டமிட்டுப் பெய்யும் மழை மாரியே! ' (பணவிடு தாது) இக்கக் கலிவெண்பாவைக் கண்ணுான்றிப் டித்துப் பொ ருள் கிலைகளைக் கரு சிக் கொள்ள வேண்டும். கொப்பம், மக்கிரம், தாண்டில், வலை, தடாகம், சிம்புள், களிறு, மதி, கதிர், காற்று, மாரி எனப் பொருளை உருவகித்து.அது செய்து வரும் கிறங்களைக் கவி சுவையாகப் பாடியி ருக்கிருர், கொஞ்சம் கொச்சையாகத் தோன்றிலுைம் உலக வுண்மைகளை உச்ச கிலையில் உணர்த்தியுள் ளது. அனுபவ கிலைகள் மொழிகளில் வெளிவரும் பொழுது இனி மைகள் சாத்து உவகை யுணர்வுகள் ஒளி பெ. கின்றன. இன்னவாறு பெண்மையின் திண்மையைச் சிதைத்து எவ ாையும் எண்மையாக்கி யருளும் என்ற இற மாந்து களித்துச் செல்வத்தை மதித்து வந்தவன் ஆதலால் இராவணன் இங்கே ைேத முன்னிலையில் ஏமாந்து இழிந்து கிற்கின்ருன். பலவும் மொழிந்து நிலையைப் பேதிக்க நெளித்து பார்க்கின்ருன். எப்படி யாவது கருதியதை முடிக்க உறுதி பூண்டு உழல்கிருன். காலில் விழுந்து தொழுதது. தன் அரச செல்வம் முழுவதும் கைக்கொண்டு சிறிது விழி யருள் புரிக என விழைக்து வேண்டியும் இக் குலமகள் இகழ்த்து வெறுத்து எள்ளியிருக்கலை உள்ளியுளைக் க்ான். உறுதி நாடி மறுகி குன். முடிவில் என்ன செய்தான்? - முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன் படியின் மேல் விழுங்தான் பழி பார்க்கலான். கும்பிட்டுக் ேேழ வீழ்ந்து டெ க்கின்ற இாாவணனே இங்கே காம் வியத்து பார்க்கின்ருேம். யாதும் இாங்காமல் இகழ்ச்த கிற் இன்ருேம். இழி நசை விழி எ கிாே வெளி த்ெரிகிறது. மூன்.டி உலகங்களையும் எக சக்காதிபதியாய் ஆண்டு வரு