பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3012 கம்பன் கலை நிலை தன் சேவடிக் கொழுந்தால் உன்னை வென்றவன். இந்த வாக்கியம் அவனுக்கு இடி விழுக்கது போலாயது. முதல் எடுப்பில் விளைந்த உவகை அடுத்த மொழியில் அடியோடு மாய்ந்தது. நீ மேரு மலையை எடுத்த பொழுது கன் கால் விரல் துனியினல் உன்னேக் கீழே அழுக்கி அழுது ஒலமிடும்படி செய்த அக்த முழுமுதல் பாமன் அருமையாகக் கையாண்டு வந்த திரியம் பகம் என்னும் அற்புத வில் என் கணவன் கை வைத்தவுடன் செ.ம. தெற என்.று ஒடிந்து போயதே! அத இற்று விழும் பொ ழுது எழுத்த ஒசை உன் செவியில் கேட்க வில்லையா? ஐயோ! முழு மூடமே! ஆளை இனம் தெரியாமல் வினே அழிந்து போக விாைந்து கிற்கின்ரு யே! உனது அவலநிலை கவலைக்கு இடமானது' என்று காட்டியருளிள்ை. பெருவிரல் இறைதான் ஊன்றப் பிறை எயிறிலங்க அங்காங் து ங் அருவரை அனைய தோளான் அாக்கன் அன்று அலறி வீழ்ந்தான் இருவரும் ஒருவ யை உருவமங் குடைய வள்ளல் திருவடி சுமந்து கொண்டு காண்க நான் கிரியுமாறே. (தேவாரம்) இாாவணன் குன்று எடுத்த கிலையைச் சமய குசவர்கள் இவ் வாறு பல இடங்களிலும் கூறியுள்ளனர். குன்று என்றது கைலே யங்கிரியை. கைலாச பதியின் அதிசய மகிமையைச் சுட்டிக் காட் டித் தனது பதியின் தகுதியை உணர்த்தினுள், காலின் பெருவிால் நுனியினல் உன்னே ைேல குலைத்து அடக் னெவன் எவ்வளவு .ெ ரியவன்! அந்தப் பரமசிவனுடைய அரிய வில்லும் எனது நாயகன் வலிக்கு ஈடு செய்ய முடியாமல் பாடழி ந்து போயதே! அவ்வாறு ஆயின் நீ எங்கே? அவன் எங்கே? எ.லும்பு யானையையும், சண்டெலி சிங்கத்தையும் சண்டைக்கு இழுத்தால் எப்படியோ அப்படியாம் .ே இாசமகுேடு போாாட நேர்வது. கிலைமையை கினைத்து பா சமல் சேமாய் கிற்கின்ருய். அந்த வெற்றி விான் வில்லை வனே க்த பொழுது அது இந்து விழ்ந்த ஒசையை நீ கேட்க வில்லையா? கேட்டிருக் கால் இப்படி மாட்டுப் புத்தியாய்க் கேடு செய்யமாட்டாய்! மதிகேடு அதி கே டாய் விதி மூடியுள்ள உனக்கு என் பதியின் வில் இசை கேளாது போனதாயின் உன் செவி பாழானதேயாம். கேட்டிலை போலும் அம்மா!