பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன் 2825 மைகாகம் என்பது என் பெயர். முன்னம் இக் கிான் சிெகளைப் பங்கம் செய்த பொழுது உன் கங்தையா யெ வாயுபகவான் என்னே இங்கே கொண்டு வந்து இனிது சேர்த்தான். அக்க நன்றிக்காக இன்று உனக்கு ஒர் விருந்து செய்ய விரும்பினேன்.அதுவுமன் விக் கடலாசனை வருண பகவான் உனது வாவை எனக்கு அறிவித்து உன்னே கன்கு உபசரித்து அனுப்பும்படி உத்தாவு செய்துள்ளான். என் சிகாக்கின் மீது சிறிது பொழுது தங்கி எறிய கனி காய்கனை உண்டு இளைப்பாறிப் போக வேண்டும்” என்ற ஒகையோடு வேண் டின்ை.அக்க உமைகளைக் கேட்டதும் மாருகி உள்ளம் உவர்தான். உரிமையோடு நோக்கினன்: 'மலே அரசே! அலைகடலிடையே வக்க ஆர்வத்துடன் என்னே உவன்து உபசரித்த உன்னுடைய அன்புடைமையை கினேக்து இன்பு.ணுகின்றேன். உரிமையோடு உப காசம் புரிகின்ற அருமைப் பண்பே தரும கிலையமாம். அக்கப் புண்ணிய ர்ேமையை யாண்டும் கண்ணியமாக யான் எண்ணிப் போற்.றகின்ற வன்; யாகோர் உதவியும் இல்லாத இந்த ஆழி யிடையே நீ அன்புரிமையுடன் வர்தருளியது எனக்குப் பேரின் பம் தருகின்ற தன; என்னுடைய ஆண்டவன் காரியமாய் மூண்டு கான் இன்று விாைங்து போகின்றேன்; இப்பொழுது யாதும் தங்க முடியாது; கருமம் முடிந்து மீண்டு வருங்கால் ஈண்டு உன் னிடம் அமர்க்க உண்டு செல்வேன்; இவ்வமையம் தடை செய்ய லாகாது; விடை தருக" என்.று சொல்லிக் கொண்டே மேலே விாைத்த போனன். ஈண்டு யான் கடிதேகி இலங்கை விலங்கல் எய்தி ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றலின் ஆற்றலுண்டேல் மீண்டுயான் நுகர்வென் கல்விருந்து என வேண்டி மெய்ம்மை பூண்டான் அவன் கட்புலம் பிற்பட முந்து போனன். வாயு வேகமாய் அனுமான் இங்கனம் போயிருக்கிருன். கான் கருகிய கருமம் முடியும் வரையும் வேறு எதையும் கருதாத உறுதியுடையய்ைப் பெரிய விாகம் பூண்டுள்ளமையை ஈண்டு உண்ண மறுத்ததே தெளிவான சான்ரு ய் வெளியாயுள்ளது. மெய் வருத்தம் பாாாமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், கருமமே கண்ணுய் இவ்விான் மருவிச் சென்றுள்ளான். உள்ளம் தாய்மையான சல்லவர்கள் கொடிய காட்டில் புகுங் கா.அம், செடிய கடலில் சென்ரு லும் அங்கேயும் ஆறுதலான 3.54