பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301.4 கம்பன் கலை நிலை என மிதிலை வாசிகள் இப்படிப் பேசியிருக்கிரு.ர். சலப் பிரளயமாய் உலகங்கள் யாவும் அழித்து போகும்படி ஆங்காாக்கோடு ஆர்த்து வந்த ஆகாய கங்கையைத் தன் சடையி லுள்ள ஒரு மயிர் துனியில் அடக்கியருளிய சிவபெருமான் எடுத் காண்ட வில்லை இக்கப் பிள் ளை யை வளைக்கச் சொல்லுவது பெரிய பிழை என இாமன் மீதுள்ள பிரியத்தினுல் பொது மக்கள் இப் படி உருகியுரையாடி யுள்ளனர். வெள்ளம் அணே ன் கவன் என்னும் இக் க.அருமைப் பதக்கின் பெருமையை யுனாமல் வெள்ளை மனத்தவன்” என்று திருக்கி யிருக்கின்றனர். வெள்ளை மனத்தவன் ஆன சனகன் என அதற் குப் பொருளும் கூறுகின்றனர். வில்லின் மகிமையை விளக்கி யுள்ள நல்ல அடைமொழியைச் சிதைத் த, மகாஞானியான சண்க மன்னனே மதிகேடன் ஆக்கித் தங்கள் மதி கேட்டை உலகம் காணக் காட்டியிருக்கின்றனர். உயர்ந்த அளவில் உள்ள சிறந்த கவிகளைத் தம் மனம் போன படி துணிக்து கிருத்துவதும் மாமுன பொருள் கூறி விபரீதமாய் வேறுபாடுகளே விளைப்பதும் இழிக்க செயல்கள்; மிகுக்க பாவம். 'கலந்தவர் தமைப்பிரித்துக் கலகம் கண் டிட வல்லானும், புலங் தரு நூலின் இல்லாப் பொருளினே க் கூறு வானும், கலந்தனே அழுக்கா றெய்தி கைத்து இகழ்கிற்போன்தானும் மெலிங் தவர் இடத்து மிக்க வெகுளியைப் பெருக்குவானும்: &B - H تخيا டுகி து الترق (பி புலிங்க 6 జు) இழித்த பாவிகள் ன இது இகழ்த்துள்ளது காக துயாங் களுக்கு எதுவான பழி பாவங்களைக் குறித்துக் கூறிவரும் பொழுது ஒரு தவ முது மகள் இவ்வாறு உசைத்திருக்கிருள். முன்னேர் மொழிகளைப் பிழைப் படுத்துவது கொடிய பிழையாம். புலம் தரு நூலின் இல்லாப் பொருளினைக் கூறுவான். பாவி என்ற கல்ை அக்கப் பிழை உாட்டின் கீமை தெளிவாம் இாம காவியத்துள் பல பாடல்களைப் பிழையாக மாற்றித் "r -- .ெ கென் — — ". . o. + -- on - தனிே L பதிப்பித் திருக்கின்றன r அதனே ப் பிழைப் பதிப்பு எனது சொன்னல் பொறுத்துக் கொள்ளலாம். அதுதான் திருக்தமான பதிப்பு என்னும் போது கான் வருத்த மாகின்றது. வயிறும் எ ரி