பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3019 எஞ்சலில் உலகெலாம் எஞ்சும் எஞ்சும் என்று அஞ்சுகின்றேன்; இதற்கு அறனும் சான்று. இாாம பிரானுடைய கோபத்தால் உலகமெல்லாம் கிலைகுலை த்து சிதையுமே! என்று சீதை உள்ளம் கருதி மறுயுெள்ளமையை இவ்வுாையால் உணர்த்து கொள்கிருேம். மடமையாய் .ே ஒருவன் இழைத்துள்ள கொடுமையால் பல கோடி உயிர்கள் பாழாகும்படி மூண்டுள்ளனவே பாவி என்று தேவி ஆவி துடிக்கிருக்கிருள். இதல்ை இவளது கண்ணுேட்ட மும் கருணையும் பொறுமையும் பெருமையும் நன்கு தெரியவந்தன. அஞ்சுகின்றேன். இதற்கு அறனும் சான்று என்றது அக் கொ டியவன் கெஞ்சம் தெளிந்து கிலைமையை உணர்த்து பிழை ங்ேெ உய்ய வேண்டும் என்னும் பரிவினல் ஆய.தி. பல கொலைகள் விழும்; யுேம் குலத்தோடு அழிந்து போவாய், இலங்கை காசமாம்; உலகமெல்லாம் துயாமடையும்; இராம கோ பத்தால் இவ்வாருன அழிவுகள் கோாமல் நீ இப்பொழுதே வழி தேடிப் பிழைத்துக் கொள்! என்பது குறிப்பு. இவன் ஒருவனல் அாக்கர் குலம் அழியப்போகிறதே.என்.டி பிராட்டி இாக்கம் மீதார்க்கிருக்கலால் அத்த உள்ளப் பண்பை கினேன் த காம் உருகி மகிழ்கிருேம். அரிய பெரியோர்களுக்கு அருள் சீர்மை தனியுரிமையாயுளது. அறம் சாட்சி. என்ற கல்ை கருமம் தானே காத்து அருகிருக்கும் மருமம் தெரிய வக்கது. மண்ணுலகமும் விண்ணுலகமும் அஞ்சி கடுங்கும்படியாக வெஞ் செயல்கள் புரிந்து வருகிற உனது கொடுமைக்கு முடிவு காலம் வந்துள்ளது; தேவர் யாவரும் எவல் செய்கின்றனர்; அெ லத்தையும் அடக்கி ஆளுகின்ருேம் என்னும் உள்ளக் களிப்பினுல் எம்பெருமானுடைய மகிமையை நீ அறிய மாட்டாமல் மதிகேடு மண்டி அவலமாயிருக்கின்ருய். செங்கண்மால் நான்முகன் சிவன் என்றேகொலாம் எங்கள் நாயகனையும் கினேங்தது ஏழை .ே இங்கனம் பேசியிருப்பது வியப்பாயிருக்கிறது. கேவர்களை எவல் கொண்டு கிரிமூர்த்திகளையும் மதியாமல் இராவணன் மதம் மீறி யிருக்கலால் அவன் வியந்து சிக்தனை