பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3020 கம்பன் கலை நிலை செய்து தெளித்து கொள்ளும்படி இன்த வாசகம் இங்கே வர்துளது. திருமால், பிாமன், சிவன் என்ருே என் காயகனே நீ கிகாக் திருக்ருெய்; அங்கனம் கிண்யாதே! என நினைவுறுத்தியுள்ளாள். ஏ அறிவிலியே! என்பாள் ஏழை நீ என்ருள். தனக்கும் தன் குலத்துக்கும் அழிவைத் தேடிக் கொள்ளுகிற முழு மடையன் என்பதை இம் மொழி கிளர்த்துள்ளது. படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களே யுடைய தேவர்களாலும் தனக்கு அழிவு கோாதபடி வாம்பெற்று வந்துள்ளமையான் அம் மூவர்பாலும் அச்சமின்றி எவர்பாலும் எங்கும் அதிகாரங்களை வரம்பின்றிச் செலுத்தி உச்ச கிலையில் இராவணன் உாம் பெற்று கிற்கின்ருன். அக்கிலை குலைந்து கலை குனிக்க அஞ்சும்படி இவ் வார்க்கைகள் ஈண்டு ஆர்த்து எழுங்து கர்த்த சோக்கோடு கட்டி வந்துள்ளன. செங்கண்மால் செய்யாத, கான்முகன் சாடாத, சிவன் க்க் ருத அரிய செயலை இராமன் செய்ய வக்துள்ளான் என்பதை இங்கே மருமமாக அறிந்து கொள்ளுகிருேம். தேவ தேவர்களாலும் அழிவில்லை என்னும் களிப்பினுல் எங்கும் அழி தயாங்களைச் செய்து வருகிருன்; அதற்கு முடிவு வத்துள்ளமை இவண் முடிவாய் கின்றது. ஆகி மூலப் பாம்பொருளே இராமகுய் அவதரித்த வத்துள் ளான் என் அம் அவதார அண்மை சீதையின் வாக்கு மூலமாக வும் ஈண்டு நன்கு தெரிய வக்கது. கம் காவிய நாயகனை கம் கவி சாயகன் கருதியுள்ளதைத் சேவியின் வாய்மொழியாகவும் உலகம் அறியச் செய்து உவகை கூர்க்கள்ளார். உரைகளில் அதிசய மகிமைகள் ஒளி செய்து வருகின்றன. துதி மொழிகள் மதிநலம் கணித்து மிளிர்கின்றன. என் காயகன் என்குமல் எங்கள் காயகன் என்றது எல்லோர் பல்லோரையும் தன்னெடு தழுவியுாைத்த சன்மைப்பன்மையாம். இலங்கைச் சிறையில் சிதை கனியே துய குற்றிருக்தாலும் உலெ லுள்ள தரும சிலங்கள் யா வும் அவளுக்கு இனிய அணேயாயமை துேள்ளமை உாையில் துணு.ெ உணர வந்தது. சன் னுடைய அருமைக் கணவனே இக்குலமகள் கருதி யுருவி