பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3022 கம்பன் கலை நிலை ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கு ஒருவராகிப் பாழியார் பாவம் தீர்க்கும் பாாபார் பரமதாய ஆழியான் அன்னத்தானும் அன்றவர் அளப்பரிய பாழியார் பாவி ஏத்தும் பழனத்தெம் பரமனுரே. (தேவாரம்) ஊழியார் எனச் சிவபெருமான இதில் குறித்கிருத்தல விக. யுகார்த காலத்து உருத்திாமூர்க்கி போல் இராமபிரான் ஒருவனே உன் குலத்தையெல்லாம் அடியோடு அழித்தொழிக்க வல்லான்; அவளுேடு சம்பியும் துணை சேர்ந்துள்ளான் ஆதலால் உனது அழிவு கிலையை விழி தெளிந்து கொள்க என விளக்கி யுள்ளாள். ஒப்பு நிறுத்திய ஒட்பம் நுட்பம் மிகவுடையது. செரு வருங்காலை என் மெய்ம்மை தேர்தியால் தான் சொல்லிய வாய்மொழிகளின் உண்மைகளை அவன் உணருங்காலமும் நோமும் இங்கனம் உாைக்கப்பட்டன. கான் கூறுகிற உறுதிமொழிகளை இப்பொழுது நீ உணாமாட் டாய்; செருக்கும் களிப்பும் கலைக்கு எறியிருக்கலால் யாருடைய புத்தி போதனையும் உனக்கு யாதும் எருது; போர் மூண்டு.அக்கக் கோதண்ட வீசனே கேரே கண்டபோது இன்று நான் இங்கே உாைத்தன யாவும் உண்மை எ ன்பதை அன்ற அங்கே ே அனுபவ. த்தில் நன்கு உணர்ந்து கொள்வாய் என இங்ானம் உறுதியாக உணர்த்தி யிருக்கிருள். உணர்வுரை பரிவு மருவி வந்தது. அரிய அாச செல்வங்களை இழத்து அகியாயமாய் அழிந்து தொலையப் போகின்ருய்; நிலைமையைத் தெளித்த அழிவு கிலே அடையுமுன்னமே வழுவியுள்ள பிழை நீங்கி இப்பொழுதே பிழைக்கும் வழியைத் தேடிக் கொள்க எனக் தெளித்தருளினுள் | பொருவரும் திரு என்றது. வாலும் வையமும் வணங்க வாழ் ன்து வருகிற அவனது திவ்விய போகங்களையும் செவ்விய இராச்சிய செல்வ நிலைகளையும் கருதி வந்தது. எவரும் பெறலசிய பெருக் திருவினை ஒருங்கே இழந்து காசமாய்ப் போக நேர்ந்துள்ளாயே! என்று அவனுடைய அழிவு நிலைக்கு இாங்கியிருக்கிருள். இப் பெண்ணாசியின் அருள் ர்ேமை உரைகளில் ஊடுருவி மிளிர்கின் றது. அகாயம் பொன்றுவாய் என்ற து அகியாயமாய் மாண்டு படுவ தை ஈண்டு விழி எதிரே தெளிவாக உணர்த் கிள்ை