பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3036 கம்பன் கலை நிலை என்று அப் பேயன் கய பயங்களைக் காட்டி விட்டு அரண்மனைக்கு மீண்டு போயினன். போகும் பொழுது எல்ல சமர்த்திகளான சில அாக்கிகளைத் தனியே அழைத்து கிறுத்தி, 'இவளை எப்படியாவது வசப்படுத்தி இன்னும் ஒரு வாரத்துள் என்னிடம் கொண்டுவந்து சேர்த்து விட வேண்டும்; இல்லையாளுல் உங்கள் உயிர்கள் உங்க ளுக்கு இல்லையாம்' எனச் சொல்வி அச்சு.வத்தி அலன் அகன்.அ போனன். காம வெறியன் போன பின் கடு வெறிகள் கிளர்ந்தன. அரக்கிகள் அரற்றியது. எல்லா அாக்கிகளும் உள்ளம் கடுங்கி உயிர் பதறினர். தங் கள் சக்கா வர்த்தி இட்ட கட்டளையை கிறை வேற்ற வேண்டுமே என்று செஞ்சம் கலங்கிப் பலவகையான சூழ்ச்சிகளைச் செய்ய கேர்த்தனர். 'குலத்திலும் லைத்திலும் பலத்திலும் கலை சிறந்து ள்ள எங்கள் அாசர் பெருமானுக்குத் தேவ மங்கையர் யாவரும் ஏவல் செய்ய ஆவலோடு காக்க நிற்கின்றனர்; ே ஒன்றும் தெரி யாத முழு முடமாய் மடமை மண்டி மதி கெட்டிருக்கிருய்; உன் பால் அவர் அன்பு கொள்ள நீ முன்பு எவ்வளவு கவம் செய்துள் ளாயோ! உனக்குக் கிடைத்துள்ள அரிய பாக்கியத்தை எண்ணி இக் கிராணியும் எங்கி கிற்கிருள். 'வையம்தங்த நான்முகன் மைங்தன் மகன்மைங்தன்; ஐயன்; வேதம் ஆயிரம் வல்லான், அறிவாளன்; மெய்யன்பு உன் பால் வைத்துளன் அல்லால் வினேவென்ருேன் செய்யும் புன்மை யாதுகொல் என்ருர் சிலர் எல்லாம்.' 'உலகங்களை ப் படைத்தருளுகின்ற பி. ம. தேவனுடைய போன்; ஆயிரம் வேதங்களையும் கற்றவன்; பெரிய அறிவாளி: அரிய போர் விான்; அகிலமும் ஆளுகின்ருன் ; தேவச் முதல் யா வரும் தொழுது துதிக்கும் கிவ்விய மகிமையாளன்; இத்தப் போ ாசனுக்கு கோாசியாய் .ே வாழ நேர்ந்தால் உனது மகிமை எவ்வ ளவு மேலானதாம்; எங்கள் போன்ற பெண்பால் ஆதலால் உன் பால் உரிமையன் போடு இதனை உயை செய்கின்ருேம்' என இன் னவா. பலபல பிதற்றி அாக்கிகள் பேதித்தனர். அவர்களுடைய பேதைமைக்கு இாங்கி பிராட்டி யாதும் பேசா திருத்தாள். காங் கள் செய்து பார்த்த சாகசங்கள் ஒன்றும் பலியாமல் போகவே தங்கள் உயிர் போய் விடும் என்று அஞ்சி முடிவில் கொடுமையாக