பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3042 கம்பன் கலை நிலை புறனலர் அவனுறப் போது போக்கியான் அறன.லது இயற்றிவேறு என்கொண் டாற்றுகேன் (4) எப்பொழுது இப்பெரும் பழியின் எய்தினேன் அப்பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன் ஒப்பரும் பெருமறு உலகம் ஒத யான் அப்பழிங் துய்வது துறக்கம் துன்னவோ? (5) அன்பழி சிங்தைய ராய ஆடவர் வன்பழி சுமக்கினும் சுமக்க வானுயர் துன்பழி பெரும்புகழ்க் குலத்துள் தோன்றினேன் என்பழி துடைப்பவர் என்னின் யாவரே? (6) r வஞ்சனே மானின் பின் மன்னேப் போக்கிஎன் மஞ்சனே வைது பின் வழிக்கொள் வாயென நஞ்சனேயான் அகம் புகுந்த கங்கையான் உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ? (7) வல்லியல் மறவர்தம் வடுவில் தீர்பவர் வெல்வினும் வெல்கபோர் விளித்து வீடுக இல்லியல் அறத்தையான் இறங்து வாழ்ந்தபின் சொல்லிய என்பழி அவரைச் சுற்றுமோ? (8) வருங்தலில் மானமா வனேய மாட்சியர் பெருங் தவ மடங்தையர் முன்பு பேதையேன் கருங்தனி முகிலினேப் பிரிங்து கள் வரூர் இருந்தவள் இவளென ஏச கிற்பெனே. (9) அற்புதன் அரக்கர்தம் வருக்கம் ஆச ம விற்பணி கொண்டருஞ் சிறையின் மீட்டநாள் இற்புகத் தக்கலே என்னின் யானுடைக் கற்பினே எப்பரிசு இழைத்துக் காட்டுகேன்? (10) ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறெச்ை சாதல்காப் பவருமென் தவத்தில் சாம்பினர் ஈதலாது இடமும்வே றில்லை என்ருெரு போதுலாம் மாதவிப் பொதும்டர் எய்திள்ை. (11) (உருக்காட்டு படலம், 11-21) சேர்ந்துள்ள பரிதாப நிலைகளை தேரே கண்டு ைெஞ்சம் கவல் ன்ெ ருேம். கவிகளைக் கண்ணுான்றி நோக்ன்ெ எண்ணங்களின் தடிப்புகளையும் பதைப்புகளையும் எ கிே JT காணலாகும்.