பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2828 கம்பன் கலை நிலை அவள் மாறிச் சீறினுள்: 'பெண் பால் என்று என்னைப் பிழையாய் எண்ணி எளிதாகப் பேசுகின் ருய்; விண்பால் உள்ளவ ாேனும் என் கண்பால் எதிர்க்கால் பின்பு அவரை எவரும் கான மாட்டார்; காலனும் என் பேரைக் கேட்டால் கைகால் கடுங்கு வான்; மூலம் தெரியாமல் முனைந்து பேசுகின்ரு ய் என் பசித் தீக்கு இசையாய் இன்று நீ இறந்து போனுய்!” என்ற விாைந்து பேசித் தன் பெரு வாயைத் திறன் காள் திறக்கவே, அக்க நெடிய வாயுள் சிறிய வடிவாய்க் கடித பாய்த்து வயிற்றள் புகுந்து பிளந்து றிே மேலே விாைன்து காவிப் பறக்த போன்ை. வயிற் றைப் பீறி வெளியேறும் போது குடல்களைக் கையில் வாசிக் கொண்டு போனமையால் ஆகாயத் தே வாவிப் போகின்ற மாருதி யிடமிாகக் க.அவை கெடிய கயிறுகள் போல் கீழே நீண்டுகொங்கின. வாரி விழுங்க விரைந்து அாக்கி வாயைத் திறன் கதம், அத னுள்ளே புகுந்து இவ் விான் வெளியேறிப் போனதும் விசித்திரக் காட்சியாய் வியப்பை விளைத் து கின்றது. அங் கிலையில் ஒர் உவப் பும் நகைப்பும் உடன் பிறந்து கோன்றின. திறந்தாள் எயிற்றைஅவள் அண்ணல் இடைசென்ருன் அறந்தான் அரற்றியது; அயர்த்து அமரர் எய்த்தார்; இறந்தான் எனக் கொடுஓர் இமைப்பதனின் முன்னம் பிறந்தான் எனப் பெரிய கோளரி பெயர்ந்தான். (1) கள் வாய் அரக்கி கதறக் குடர் கணத்தில் கொள்வார் தடக்கையின் விசும்பை மிசை கொண்டான் முள் வாழ் பொருப்பின் முழை எய்தி மிக கொய்தின் உள் வாள் அராக்கொடெழு திண்கலுமுன் ஒத்தான். (?) சாகா வரத்தலைவரில் திலகம் அன்ன்ை от Б ПГ அரக்கிகுடர் கொண்டுடன் எழுங்தான் மாகால் அசைப்ப வடம் மண்ணிலுற வாலோடு ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆன்ை. (3) ஆர்த்தனர்கள் வானவர்கள் தானவர் அழுங்கா வேர்த்தனர் ; விரிஞ்சனும் வியங்து மலர் வெள்ளம் துார்த்தனன்: அகன் கைலேயின் தொலைவி லோனும் பார்த்தனன்; முனித்தலைவர் ஆசிகள் பகர்ந்தார். (4) கடல்தாவு படலம் (88.86)