பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3048 கம்பன் கலை நிலை போசாடி அாக்கர் வருக்கத்தை சீருக்கி வென்றேன்; : வேருய் வெளியே போகலாம்' என்று உலக சோதனையின் பொருட்டு இவ்வாறு இராமன் இறுதியில் சிறிச் சினத்து தனது அருமை மனைவியை நோக்கிக் கூறுவது ஈண்டு எ.கி. விக்கு கொள்ள வந்தது. சிறக்க விவேெ ஆகலால் பின்னல் நிகழ்வதை முன்னல் யூகித்துக் கொண்டு சோகித்து கொக் காள். கொண்டான் குணம் அறிவாள் பெண்டாட்டி என்ற டி தன் யகனுடைய கிர்மை சீர் மைகளைக் கூர்மையாக நன்கு தெரிக்கிருக்கிருள். மானச தத்து வங்கள் காவியச் சுவை யோடு கலந்து ஒவிய வுருவங்களாய் ஒளி மிகுந்து சீவிய சுபாவங்களை விளக்கி ஈண்டு வெளி வன்துள்ளன. இறந்து போகத் துணிந்தது. முடிவில் இவ்வாறு எண்ணினவள் கனக்கு எவ்வகையிலும் விடிவு கிடையாது; இனி இருந்து வருந்துவ கால் பயன் இல்லை; விசைக்து இறக் த போக வேண்டும் என்று முடிவு செய்து அயலே நோக்கினுள் அாக்கிகள் யாவரும் அயர்ன்து உறங்கினர். சாதல் காப்பவரும் என் தவத்தில் சாம்பினர் ஈதலாது வேறு இடமும் இல்லை. தன்னுடைய உயிசை மாய்த்துக் கொள்வதற்கு உரிய சமை யம் வாய்த்துள்ளதை எண்ணிச் சீதை இவ்வண்ணம் உவந்து எழு க்கள். அாக்கியர் விழித்திருக் கால் கான் கருதியதைச் செய்ய முடியாத ஆதலால் அவர் தாங்கிக் கிடப்பது தனது தவத்தின் பயன் என். மகிழ்ச்சியடைந்தாள். தான் இறப்பதில் கொண்டு ள்ள வேகத்தை இவ்வுரை வெளிப்படுத்தி யுள்ளது. துயரத்தைப் பொறுக்கிருக்க முடியாமையால் உயிரை வெறுத் து விட நேர் ங் தாள். தற்கொலையாய்ச் சாகத் துணிவதில் ஆண்களை விடப் பெண்கள் வேகித்து சிற்கின்றனர். மெல்லிய நெஞ்சினர் ஆதலால் அல்லல்களே ஆற்/வி யிருக்க முடியாமல் ஆருயிரை நீத்து விடு கின்றனர். சுல்லை மீறிய அன்ை பங்களுக்கு இறப்பு ஒருவகை -لاتقه. وي தலாகின்றது. ஆகவே சோகம் மீதார்த்து கின்ற சோகை இங்கே சாக நேர்த்தாள். அனுமான் காத்தது. ஆவியை க்ேகத் துணிக்க கேவி மெல்ல எழுத்து யாரும்