பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2829 அனுமானுடைய அற்புத ஆற்றல்களும் அருக்கிலைமை.கி களும் இடை யிடையே தெளிவாய் வெளியாகி வருகின்றன. தருமதேவதை எவ்வழியும் அவனுக்கு உரிமையாய் உதவி வருவ தை உரைகள் தோறும் உணர்த்து வருகிருேம். அறம்தான் அரற்றியது: அமரர் எய்த்தாா. இாம காரியமாய் அனுமான் இலங்கைக்குப் போவது கருமங்களை கிலை கி.ம.த.கவும், அமார்களை வாழ்விக்கவுமே ஆத லால் அவனுக்கு இடையூ.ற நேர்த்தபோது அறமும் அமாரும் மறுகி அலமன்து பரிவு கூர்ந்தனர். ஆகவே அவனது கிலேயும் ச்ே மையும் உலகம் அறிய நேர்த்தன. சாகா வரத் தலைவரில திலகம அன்ன்ை. இறவாக சிாஞ்சீவிகளுள் அனுமான் பெரிதும் கலை சிறந்த வன் என்பது திலகம் என்ற கல்ை தெளிவாய் கின்றது.(என்.றம் கிலேயாயுள்ள நித்திய முத்கர்கள் போல் இல் அக்கம விசன் ஒளி சிறங்துள்ளமை உன வந்தது. சிரஞ்சீவி ைன அனுமான ஈண்டு வாைந்து குறித்தது உயிர்க் கேடுகள் கேர்ந்தும் யாதொரு துே மின்றி வென்றி வீானுய் வி. கொண்டு மேலே போதல் கருதி காற்ருடிப் பட்டம். தன் உ -அயிசை அழிக்க வங்கவளது குடலைப் பிடுங்கிக் கொண்டு ககன மார்க்கமாயப் போகின்ற இம் மான விானுக்கு ஈண்டு ஒர் உவமானம் கவமாக வந்துள்ளது. ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆன்ை அாக்கி குடலோடு செல்கின்ற அனுமான் வானில் பறக் ன்ெற காற்ருடிப் பட்டம்போல் தோன் மினன் என அத் தோற் றத்தின் எற்றத்தைத்துலக்கியருளினர். கதலி=பட்டம்,காற்ருடி. சிறு பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுகளுள் காற்ருடிப் பட்டம் என்பதும் ஒன்று. நான்கு புறமும் சட்டம் அமைத்துக் காகிதக் கால் செய்த பட்டத்தை நீண்ட கயி.. இணேத்துக் காற்று அடிக்கும் போது வானில பறக்க விட்டு இளைஞர் உல்லா சமாய்ப் பார்த்தக் களிப்பர். அனுமான் பட்டக்கக்கும், அவனுடைய வால் பட்டக்கின் வாலுக்கும் குடல் நெடிய கயிற்.அக்கும், கீழே கிடக்கும் அாக்கி டல கயிற்றின் உருணடைககு பல ஒ. பாபு.