பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3054 கம்பன் கலை நிலை யை உாை ஒரளவு ஈண்டு உணர்த்தியுள்ளது. உருக்கினன் என்ற சொல் அந்த உள்ளமும் உணர்வும் உயி ரும் அவ்வமையம் உருகி கின்ற கிலைமையை உலகம் உ னாச் செய்தது. பிராணநாயகன் பேர் போமிர்த மாயது. இாமதாதன் எனக் கன்னே அனுமான் அறிவித்தபோது அக்க உ ைசீவ அமுதமாய்த் தேவியின் உள்ளத்தில் பாய்க் திருக்கிறது. ஆவி கழைக்க அருள் மொழி மேவியது. மாண்டு போக நேர்த்த உயிர் மீண்டு வந்தமையால் உயிர் தங் தான் என்ருள். ஈண்டு அலுமா னுடைய ஆருயிர் உதவி பாாறிய வக்கது. தன்னை ப் பெற்ற சனகன் என இக்க அனகனே இங்கே சன .ெ கருதியிருக்கிருள். உற்ற உதவி உயர் மகிமையாயன்.' தன் எகியே வந்து இனிது மொழிக் த இன்னுயிர் உதவிக் கண்ணிச் மல் கி கின்ற அந்தப் புண்ணிய ாேனே இந்தப் பெண் ண சி உவன்,து கோக்கி நீ யார் அப்ட் என்.று பேரும் பிறவும் தெரிய ஆர்வமுடன் வினவினுள். வீர! நீ யாவன்? அனுமானப் பார்த்துச் சானகி இவ்வாறு வினவி யிருக்கி ருள். வீர என்று விளித்தது கிலைமைகளை னேந்து. எமனும் ட்டிப் பார்க்க அஞ்சுகின்ற இலங்கையுள் புகுத்து கட்டும் காவல்கள் எல்லாம் கடந்து துணிந்து வந்து தன் கிசே கிற்கிற அக் கிலே அதிசய பாக்கி காகத் தோன்றியுள்ளமையால் அதனைத் துதி செய்ய கேர்த்தாள். பொறி ,ளை வென்றவன் என முன்னம் பெரு மகிமைகளைக் கருதி யுசைத்தாள். அகப் பகைக ைஅங்கனம் அடங்க வென்ற தோடு புறப்பகைகளையும் ஒருங்கே வெல்ல வல்லவன் என்பதை இங்கனம் சொல்லி உருளினுள். முன்னது தரும வீரம்; பின்னது கரும வீரம் என் க இவ் வாறு இருவகை விமமும் ஒருவனிடம் ஒரு சோ அமைவது அதி சயமாம். அக்த அம்புத நிலைகளில் தல சிறக்த கி,மறலசல் மகா வீரன் என அனுமான வானும் வையமும் வாழ்த்தி வருகின்றன.