பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30.58 கம்பன் கலை நிலை சீதைபால் இராமன் பூண்டிருக்கும் அன்புரிமையையும் ஆவ லையும் ஈண்டு இனிது விளக்கியிருக்கும் கிலை இன்பம் சுய ந்து திகழ் மெ.த. அரிய காகலாது இனிய நீர்மைகள் கனிவு மிகுந்துள்ளன. தன் தாயகனேக் காண வேண்டும் என்று சானகி கருதி யுருகி யிருப்பதிலும் இாாமன் உருகி மறுகியுள்ளமை பெரிகாம் என்ப தைத் தெளிவாக வெளிப்படுத்தி அப் பதிவிசசையின் உள்ளத் தைத் தேற்றி உவகையை யூட்டியிருக்கிமூன். சொல்லியிருக்கும் உசைகளில் சுவைகள் தள்ளியிருக்கின்றன. அன்ன..! என்.ற அழைத்தது காயே! என்னும் அன்புரிமை யும் அருமையும் மரியாதையும் தெரிய. அன்னே என்னும் பெயர் விளியில் శి உருபு எம்.று அன்ன என வங்கது. 'ஐயிறு பொதுப் பெயர்க்கு ஆயும் ஆவும் உருபாம்; அல்லவற்று ஆயும் ஆகும்.' (நன்னுால்) இந்த இயல் விதி இங்கே அறிய வுரியது. சரித நிகழ்வுகள்.அரிய பண்பாடுகளோடு மருவி வருகின்றன. அதி சாதுரியமாய் இவ்வாறு இனிய மது மொழிகளை அனுமான் கூறவே சிதை பெரு மகிழ்ச்சியடைந்த வள்ளலை கினே க்து உள்ளம் உருைெள்.உரிமையுணர்வுஉயிரை உருக்கி உவகைப்பெருக்காயது. உய்தல் வங்து உற்றதோஎன்று அருவிர்ே ஒழுகு கண்ணுள். அனுமான் வாய் மொழிகளைக் கேட்ட பொழுது பிராட்டி கின்ற நிலையை இது காட்டியுள்ளது. கண்ணிலிருந்த அருவி நீர் போல் பெருகி வழித்து ஸ்ள வெள்ளம் அவ்வுள் ளத்தின் பரிவுகளை வெளியறிய விளக்கி கின்றது. இறந்த பட ஈேர்க்க தனக்கு இருந்து வாழும்படியான உய்தி கிலை கிடைத்ததோ? என்று வெய்துயிர்த்து உள்ளம் உருகி யிருக் ருெள், அருவி நீர் ஒழுகு கண்ணுள் என அந்தப் பதி விாதையின் உருவ கிலையை நம் கண் எதிரே காட்டி யிருக்கும் காட்சி கனிவு மிக வுடையது. விழுமிய பரிவு விழி தெரிய கின்றது. உயிருக்குக் கொடிய அபாயம் தேர்ந்த பொழுத உடனே பிழைக்கும் படியான இனிய உபாயம் வாய்க்தால் அக்கச் சிவன் அதிசய பாவசமாய் உருகி விழி சீர் சொரியும் ஆகலால் பரிவு மிகுந்த அம் மெய்ப்பாடு இங்கே மெய்யாகக் காண வந்தது.